Thinnai
AnyindianDesign elementThinnai
Thinnai Design element
திண்ணை


ooo ooo ooo ooo

FONT HELP


பகுதிகள்
முகப்பு அரசியலும் சமூகமும்கதைகள்கவிதைகள்அறிவியலும் தொழில்நுட்பமும்கலைகள். சமையல்இலக்கியக்கட்டுரைகள்நகைச்சுவையும் வித்தியாசமானவையும்கடிதங்கள், அறிவிப்புகள்
இணைப்புகள்

AnyIndian.com Internet bookshop

தோழி.காம்வார்ப்பு - கவிதைக்கான இணைய இதழ்தமிழோவியம் இணையதளம்மரத்தடி இலக்கிய இதழ் பதிவுகள் இலக்கிய இதழ்ஜெயபாரதன் இணையப்பக்கம்அகத்தியர் யாஹூ குழுமம்ராயர் காப்பி கிளப் - யாஹூ குழுமம்தமிழ் உலகம் - யாஹூ குழுமம்

சிறிய அறிவிப்பு
திண்ணை ஒரு லாபநோக்கற்ற வார பத்திரிக்கை.
அதனால், இதற்கு எழுதுபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படுவதில்லை.
Thinnai is a non-profit magazine. So It does not provide compensation for the contributors.
ஏற்கெனவே உங்களது படைப்பு மற்றொரு தளத்திலோ பத்திரிக்கையிலோ வெளியாகியிருந்தால் அதனை திண்ணைக்கு அனுப்ப வேண்டாம். உங்கள் படைப்புக்களை அனுப்பவேண்டிய முகவரி editor@thinnai.com
Please send your articles in TSCII or Unicode to editor@thinnai.com.
Please do not send inline email. Please attach the text or word document

முந்தைய இதழ்கள் (விரைவில் முழுமை பெறும்)

பழைய இதழ்களில் தேட

(இந்த இடத்தில் யுனிகோடில் உள்ளதை வெட்டி ஒட்டி தேடலாம்)





அரசியலும் சமூகமும்

இந்தியக் கணினியுகமும், மனித சக்தி வளர்ச்சியும்
முனைவர் மு. பழனியப்பன் தமிழ் விரிவுரையாளர்
மனிதனின் சக்தியை உடல் சக்தி, அறிவு சக்தி எனப் பிரித்துக் கொள்ளலாம். மனித உடலின் சக்திச் செலவை அறிவு சக்தி மிச்சப்படுத்துகிறது. இதன்முலம் உடலின் அதிக உழைப்பு சேமிக்கப்படுகிறது. இந்த உழைப்புச் சேமிப்பிற்குத்தான் கருவிகள் மனித அறிவால் கண்டுபிடிக்கப்படுகின்றன.

Read the full story...

ஏழைகளின் சிரிப்பில்
பி.ஏ.ஷேக் தாவூத்
மரணத்தை வென்றதொரு வாழ்வை அடைந்து விட வேண்டுமென்று தான் இந்த நிலையில்லா உலகில் வாழும் எல்லோருமே விரும்புகிறோம். இறைவனின் அருளை பெறுவதில் வாழ்வின் பெரும்பகுதியை செலவிடும் ஆன்மீகவாதியும் இந்த நெடிய வாழ்க்கையையும் தா என்று இறைவனிடம் வேண்டுகிறார்.

Read the full story...

ஜாதிக்காய் கிராமத்தின் அழிவு
ரெ.கார்த்திகேசு
கம்போங் புவா பாலா என்பது மலேசியாவின் பிரபல சுற்றுலாத் தளமான பினாங்குத் தீவின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள சிறிய கிராமம். மலாய் மொழியில் புவா பாலா என்பது ஜாதிக்காய். பினாங்கின் பிரபல உணவுப் பொருள். ஜாதிக்காயை பல உருவங்களில் ஒரு நொறுங்கு தீனியாக ஆக்கி விற்கிறார்கள். உலர வைத்துச் சீனியிட்டு, உப்பில் ஊறவைத்து இப்படிப் பல வகையில் வண்ண வண்ணப் பொட்டலங்களில். பினாங்குக்குச் சுற்றுலா வரும் எவரும் பைப்பையாக இவற்றை வாங்கிப் போவார்கள்.

Read the full story...

'யோகம் தரும் யோகா
முனைவர்,சி,சேதுராமன்
இன்பத்தையும் அமைதியையும் தேட விரும்பிய மனிதன் பொருள்களின் மூலம் இவற்றைப் பேற நினைத்துத் தொழில்களை வளர்த்தான், ஆனால் அவன் தேடிய அமைதியும் இன்பமும் கிடைக்கவில்லை. மாறாகத் துன்பமும் தோல்லைகளும் தொடர்ந்தன, வாழ்வில் அமைதி பேற விரும்பி காடுகள், மலைகள் போன்றவற்றிற்குச் சென்று அலைந்தான், அவன் தேடிய அமைதி கிட்டவில்லை.

Read the full story...

எட்டிப் பார்க்கும் கடவுளும் விமர்சனங்களும் எதிர்வினைகளும்
கே.பாலமுருகன்
எதுவுமே சரியில்லை, என்று நான் என் பார்வையை முன் வைக்கும் போது முதலில் நான் சரியாக இருக்கிறேனா என்று சுய மதிப்பீட்டின் மூலம் என்னை நானே அணுகும் விதத்தில் எனக்குள்ளும் சராசரி மனிதனுக்குள் இருக்கும் பல பலவீனங்கள் எட்டிப் பார்ப்பதை உணர்கிறேன். என் இன்னொரு முகம் பாதாளத்திலிருந்து சிரிக்கிறது.

Read the full story...

தலைவன் இருக்கிறார்
பா பூபதி
தற்போதுள்ள சூழ்நிலையில் ஒருவரைச் சுற்றி கூடும் கூட்டத்தின் அளவுதான் அவர் தலைவராக முடியுமா முடியாதா என்பதை தீர்மானிக்கிறது. பி.காம் தேர்வில் ஒரு நடிகர் காப்பியடித்து மாட்டிக்கொண்ட விசயம் பரபரப்பான செய்தியாக கொஞ்ச நாளைக்கு முன்பு வந்தது. இப்போது அந்த நடிகருக்கு கனிசமான கூட்டம் உண்டு இன்னும் கொஞ்ச நாளில் இந்த கூட்டம் அதிகரித்தால் வருங்கால அரசியல் தலைவர்களில் இவரும் ஒருவராக இருக்க வாய்ப்பு இருக்கிறது. முறையாக படித்து அதிக மதிப்பெண்கள் பெற்று தேறியவர்கள் எங்காவது குறைந்த சம்பளத்தில் பணியாற்றிக்கொண்டிருக்க, இந்த நடிகரைப்போன்ற முட்டாள்கள் தலைவர்களாக உருமாறிக்கொண்டிருக்கிறார்கள். என்ன ஒரு முரண்பாடு! இருவருக்கும் உள்ள ஒரே வித்தியாசம். யாரைச் சுற்றி கூட்டம் அதிகமாக இருக்கிறது என்பதுதான்.

Read the full story...

வார்த்தை செப்டம்பர் 2009 இதழில்...
பி.கே. சிவகுமார்
நெஞ்சகத்தே பொய்யின்றி... - பி.கே. சிவகுமார் வாசகர் கடிதங்கள் வரவிருக்கும் தண்ணீர் யுத்தங்கள் - சாம் வாக்னின் (தமிழில்: பாரி பூபாலன்) அவுஸ்திரேலியா என் அவுஸ்திரேலியா - நடேசன் மின்மினிகளுக்கு நடுவில் - கோகுலக்கண்ணன் அறீஞர் அண்ணா: திராவிட இயக்கத்தின் கோர்பசேவ் - 8 - கோபால் ராஜாராம் அமெரிக்க முஸ்லீம்களுக்கு ஒரு கடிதம் - டாக்டர் முக்தேதார் கான் (தமிழில்: முகம்மது மீரான்) கியூபா - 50 ஆண்டு - புரட்சியும் தொடரும் மக்களின் போராட்டமும் - துக்காராம் கோபால்ராவ் பலூன் மழிப்பும் பக்கவிளைவுகளும் - வ.ஸ்ரீநிவாசன் கவிதைகள் உடலின் மூலம் சொல்லப்பட்டாலும் உடலைக் கடந்தும் பேசுகின்றன - கமலாதாஸ் (தமிழில்: மதுமிதா) தேவதேவன், நாஞ்சில் நாடன், கே. பாலமுருகன், சேரல், விஷ்வக்சேனன் க்விதைகள் கால்கள் - கே.ஜே. அசோக்குமார் அஞ்சல் அட்டை - இரா. ஆனந்தி ஓர் வீட்டைப் பற்றிய உரையாடல் (புத்தக அறிமுகம்) - நிர்மலா சந்திராவின் சிரிப்பு - சுகா வெங்கட் சாமிநாதனின் இன்னும் சில ஆளுமைகள் (புத்தக விமர்சனம்) - வே. சபாநாயகம் ஆட்சிப் பொறுப்பில் எலிகள்: வல்லிக்கண்ணன் கட்டுரைகள் (புத்தக அறிமுகம்) - நிர்மலா புதிதாய்ப் படிக்க: புத்தக சிறு அறிமுகங்கள் நல்லி திசையெட்டும் மொழியாக்க இலக்கிய விருதுகள் விழா - நாகரத்தினம் கிருஷ்ணா தமிழவன் படைப்புலகம்: கருத்தரங்கம் - சிவசு ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி ஓவியங்கள்: ஜீவா

Read the full story...

அறிவியல் புத்தகங்கள் அடிப்படையில் அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுதுவது சரியானதா?
அப்துல் அஸீஸ்
இந்த‌ நூற்றாண்டில் இஸ்லாமில் ஒரு பெரும் மாறுத‌லை உருவாக்கிய‌ புத்த‌க‌ம் என்று சொன்னால், அது மாரிஸ் புக்காயீல் எழுதிய‌ குர்ஆன் அண்ட் ச‌யின்ஸ் என்ற‌ புத்த‌க‌த்தை கூற‌லாம். இந்த‌ புத்த‌க‌த்தில் ச‌வுதி ம‌ன்ன‌ரின் ம‌ருத்துவ‌ராக‌ ப‌ணி புரிந்த‌ மாரிஸ் புக்காயீல் அல் குர்ஆனில் ந‌வீன‌ ம‌ருத்துவ‌த்துக்கு எதிரான‌ எந்த‌ க‌ருத்துக்க‌ளும் இல்லை என்றும் இதுவே அல் குர்ஆன் அல்லாஹ்விட‌மிருந்து அருள‌ப்ப‌ட்ட‌த‌ற்கு ஆதார‌ம் என்றும் கூறியிருக்கிறார்.

Read the full story...

அரசியலும் சமூகமும் படைப்புகள் முழு வரிசையையும் காண

Design element  

Saturday September 19, 2009 Copyright Authors - Thinnai. All rights reserved.