Thinnai
AnyindianDesign elementThinnai
Thinnai Design element
திண்ணை


ooo ooo ooo ooo

FONT HELP


பகுதிகள்
முகப்பு அரசியலும் சமூகமும்கதைகள்கவிதைகள்அறிவியலும் தொழில்நுட்பமும்கலைகள். சமையல்இலக்கியக்கட்டுரைகள்நகைச்சுவையும் வித்தியாசமானவையும்கடிதங்கள், அறிவிப்புகள்
இணைப்புகள்

AnyIndian.com Internet bookshop

தோழி.காம்வார்ப்பு - கவிதைக்கான இணைய இதழ்தமிழோவியம் இணையதளம்மரத்தடி இலக்கிய இதழ் பதிவுகள் இலக்கிய இதழ்ஜெயபாரதன் இணையப்பக்கம்அகத்தியர் யாஹூ குழுமம்ராயர் காப்பி கிளப் - யாஹூ குழுமம்தமிழ் உலகம் - யாஹூ குழுமம்

சிறிய அறிவிப்பு
திண்ணை ஒரு லாபநோக்கற்ற வார பத்திரிக்கை.
அதனால், இதற்கு எழுதுபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படுவதில்லை.
Thinnai is a non-profit magazine. So It does not provide compensation for the contributors.
ஏற்கெனவே உங்களது படைப்பு மற்றொரு தளத்திலோ பத்திரிக்கையிலோ வெளியாகியிருந்தால் அதனை திண்ணைக்கு அனுப்ப வேண்டாம். உங்கள் படைப்புக்களை அனுப்பவேண்டிய முகவரி editor@thinnai.com
Please send your articles in TSCII or Unicode to editor@thinnai.com.
Please do not send inline email. Please attach the text or word document

முந்தைய இதழ்கள் (விரைவில் முழுமை பெறும்)

பழைய இதழ்களில் தேட

(இந்த இடத்தில் யுனிகோடில் உள்ளதை வெட்டி ஒட்டி தேடலாம்)





கதைகள்

பாலா என்றழைக்கப்பட்ட சத்தீஷ்

எம்.ரிஷான் ஷெரீப்

தொடர்ந்து படிக்க...

ஒரு நாள் உணவை...

ரெ.கார்த்திகேசு

தொடர்ந்து படிக்க...

பஞ்சவர்ணக்கிளிகள் பேசுமா?

இராம. வயிரவன், சிங்கப்பூர்

தொடர்ந்து படிக்க...

யுவராசா பட்டம்

அ.முத்துலிங்கம்

தொடர்ந்து படிக்க...

"தெருவிளக்கும் குப்பிவிளக்கும்"

கே.எஸ்.சுதாகர்

தொடர்ந்து படிக்க...

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 8

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

மூலம்: ஆங்கில நாடக மேதை பெர்னாட் ஷா

தொடர்ந்து படிக்க...

அரசியலும் சமூகமும்

கஸ்தூரி ராஜாராம்: நடப்பு அரசியலுக்குப் பொருந்தாத அரசியல்வாதி

மலர் மன்னன்

அண்ணா அவர்களால் அவரது கட்சியில் தனிப்பட்ட முறையில் மிகவும் நேசிக்கப்பட்ட ஒரு சிலரில் ராஜாராமும் ஒருவர். அரசியலுக்கு அப்பாற்பட்டு, இயல்பாகவே சூது வாதில்லாமல், சுய நலத்திலேயே குறியாக இல்லாமல் நல்ல உள்ளத்துடன் இருப்பவர்களைத்தான் அண்ணா நேசித்தார். கஸ்தூரி ராஜாராம் அப்படிப்பட்டவராக இருந்ததால்தான் அண்ணாவின் தனிப்பட்ட பாசத்திற்குரியவராக இருக்கமுடிந்தது.

தொடர்ந்து படிக்க...

சம்பந்தமில்லை என்றாலும் பௌத்த தத்துவ இயல்- ராகுல்சாங்கிருத்தியாயன்

எஸ்ஸார்சி

தொடர்ந்து படிக்க...

லூதரன் ஆலயம், லூதரன் சபை, லூதரனியம் மார்டின் லூதர் பெயரால் அழைக்கப்படும் கிறிஸ்தவ சமயப் பிரிவு

மலர் மன்னன்

தொடர்ந்து படிக்க...

கலைஞர் துணிந்து முடிவெடுக்க வேண்டிய நேரம் இது!

அக்னிபுத்திரன்

pl1

தொடர்ந்து படிக்க...

வன்முறையைத் தூண்டும் விதமாக விகடன் நடந்து கொள்வதை வருத்தத்துடன் கண்டிக்கிறோம்

அறிவிப்பு

தொடர்ந்து படிக்க...

மலையாளம் - ஓர் எச்சரிக்கை

சக்கரியா

திண்ணையில் 'தமிழ் ஏன் கற்கவேண்டும்?' என்ற சுந்தரேஷின் கட்டுரையை வாசித்தபோது மளையாள எழுத்தாளர் சக்கரியா 'காலச்சுவடு' இதழில் எழுதிய பத்தி நினைவுக்கு வந்தது. அது இங்கே. - சுகுமாரன்

தொடர்ந்து படிக்க...

குடும்பதின வாழ்த்துக்கள்

புகாரி

இந்த ஆண்டு 2008ல் முதன் முதலாக கனடாவின் ஒண்டோரியோ மாநில அரசு ஒரு புதிய விடுமுறையை அறிவித்திருக்கிறது.

தொடர்ந்து படிக்க...

பின்னை தலித்தியம்:அர்சால்களின் எழுச்சி

எச்.முஜீப் ரஹ்மான்

தொடர்ந்து படிக்க...

ராஜ்தாக்கரேவின் ராஜாபார்ட் நாடகமும் சில உண்மைகளும்

புதிய மாதவி

வட இந்தியர்களை வெளியேறும்படி கடுமையாகச் சாடியிருக்கும் ராஜ்தாக்கரே கடந்த தேர்தலில் தன் கட்சியில் 15 வட இந்தியர்களுக்கு ஸீட் கொடுத்தார் என்பதும் அந்தப் 15 பேரும் தோற்றுப்போனார்கள் என்பதும் அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிடக்கூடிய செய்தியல்ல

தொடர்ந்து படிக்க...

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூமியில் விழும் அகிலக் கற்கள் !(கட்டுரை: 17)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

50,000 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் அரிஸோனாப் பகுதியில் ஓர் அகிலக் குண்டு வீழ்ந்து ஒரு பெருங்குழியை உண்டாக்கி இயற்கை தன் ஏகாதிபத்திய அசுர வல்லமையைக் காட்டியிருக்கிறது ! அசுர விண்கல்லின் எடை 300,000 டன் என்றும், அது விழுந்த போது வேகம் 28,600 mph என்றும் கணிக்கப் பட்டுள்ளது ! பெருங்குழியின் விட்டம் 4000 அடி (1200 மீடர்), ஆழம் 570 அடி (750 அடி ?) (170 - 225 ? மீடர்) என்றும் தெறித்த பாறைகள் தரைக்கு மேல் 150 அடி உயரம் குவிந்துள்ளன என்றும் அறியப்படுகிறது !

தொடர்ந்து படிக்க...

கவிதைகள்

புலம்பெயர்ந்த கனடா

புகாரி

தொடர்ந்து படிக்க...

முடிவென்ன?

கவிதா

தொடர்ந்து படிக்க...

காற்றினிலே வரும் கீதங்கள் -7 எனது அடங்காத மோகம் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

மூலம் : மீராபாய், ராஜஸ்தான், இந்தியா

தொடர்ந்து படிக்க...

ஒரு தாய் மக்கள் ?

சி. ஜெயபாரதன், கனடா

தொடர்ந்து படிக்க...

புலன்கள் துருத்தும் உணர்வுகள்

சுவாதி

தொடர்ந்து படிக்க...

தீயாய் நீ!

கீதா ஷங்கர்

தொடர்ந்து படிக்க...

செக்கு மாடும் பௌர்ணமி நிலவும்

கவிதா

தொடர்ந்து படிக்க...

“பாலைவனத்தில் பூக்களைத் தேடி”

கே.பாலமுருகன்

தொடர்ந்து படிக்க...

“கடைசி பேருந்து”

கே.பாலமுருகன்

தொடர்ந்து படிக்க...

தாகூரின் கீதங்கள் - 17 - உன்னுள்ளே தாய் மகத்துவம் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தொடர்ந்து படிக்க...

கலைகள். சமையல் இலக்கியக்கட்டுரைகள்

நந்தனார் தெருக்களின் குரல்கள் - விழி. பா. இதயவேந்தனின் படைப்புலகம்

கே ஆர் மணி

தொடர்ந்து படிக்க...

கோட்டாறு பஃறுளியாறான கதை

ம. எட்வின் பிரகாசு

தொடர்ந்து படிக்க...

'எழுத்துக்கலை பற்றி இவர்கள்.............13 புதுமைப் பித்தன்

வே.சபாநாயகம்

தொடர்ந்து படிக்க...

கங்கா பிரவாகமும் தீபாவளி விருந்தும்

பாஸ்டன் பாலாஜி

'பின் சீட்' ( ஆசிரியர் - ஜெயந்தி சங்கர்) சிறுகதைத் தொகுப்பிற்கு நூல் விமரிசனம்

தொடர்ந்து படிக்க...

இரண்டு தமிழ்க் கவிதைத் தொகுப்புகள் - ஆங்கிலத்தில்

வெங்கட் சாமிநாதன்

இரண்டு இன்றைய தமிழ்க் கவிதைத் தொகுப்புகள், ஆங்கில மொழி பெயர்ப்பில் வெளி வந்துள்ளன. ஒன்று tamil poetry today, புது தில்லியில் இயங்கும் கதா நிறுவனத்தின் வெளியீடு. மற்றதும் அதே tamil poetry today என்ற தலைப்பில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இரண்டுமே சமீபத்தில் வெளிவந்தவை. சில மாதங்களுக்கு முன், முதலில் கதா வெளியீடும், இப்போது உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடும் வெளிவந்துள்ளன. இரண்டும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய, பேசப்படவேண்டிய வெளியீடுகள். இரண்டு தொகுப்புகளையும் தொகுத்ததும், மொழிபெயர்த்ததும் டாக்டர். கே. எஸ். சுப்ரமண்யன்

தொடர்ந்து படிக்க...

வெயில் மற்றும் மழை சிறுகதைகள்/ மீரான் மைதீன் : காலப் பம்பரத்தைக் கையில் ஏந்திக்கொண்டு

எஸ் ஷங்கர நாராயணன்

மீரான் மைதீனின் கதைகள் நம்ம குடும்பத்துப் பெரியவர் ஒருவரின் குரலை ஞாபகப் படுத்துகின்றன. மிக்க பிரியத்துடன் அவர் நம்மை அருகழைத்து மடியில் அமர்த்திக்கொண்டு, தன் காலத்தைச் சீப்பால் சீவுகிறதைப்போல கோதிக்கொடுத்துக்கொண்டே, இந்தக்காலம் பற்றிய சிறு அலுப்பையும் வெளிப்படுத்துகிறார். வாழ்க்கை முழுசாய் வாழக் கிடைத்தவர் அவர். இந்தப் பதட்டமும், இழப்பின் வெருட்சியும், அவசரமும் அவர் அறியாதவராய் இருந்தார். இழப்பில் துக்கம் உண்டு. ஆனால் வாழ்க்கை நம்பிக்கையை மீட்டெடுத்துக்கொண்டு அடுத்த சுவாரஸ்யம் நோக்கி தன்னைப்போல நகர்வதாய் இருக்கிறது அவருக்கு.

தொடர்ந்து படிக்க...

நகைச்சுவையும் வித்தியாசமானவையும்்

மொழிபெயர்ப்பு கவிதைகள்

அப்துல் கையூம்

தொடர்ந்து படிக்க...

கடிதங்கள், அறிவிப்புகள்

எஸ். ராமகிருஷ்ணன் இணையதளம்

அறிவிப்பு

தொடர்ந்து படிக்க...

FILMS ON PAINTERS

அறிவிப்பு

தொடர்ந்து படிக்க...

இன்னும் ஓர் இஸ்லாமிஸ்ட்

வஹ்ஹாபி

தொடர்ந்து படிக்க...

திப்பு சுல்தானும், திரிபுவாதிகளும், அண்டப் புளுகர்களும் - II

கார்கில் ஜெய்

முதல் கேள்வியே 'திப்புவை போற்ற வேண்டிய கட்டுரையில் பாரதியையும், சைவர்களையும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் தூற்றவேண்டிய அவசியம் என்ன?' என்பதுதான். அவ்வளவு தெளிவாக எழுதிய பின்னும், அதற்கு பதில் சொல்லாமல் இணையாக அதே போன்ற கட்டுரையை எழுதியிருக்கிறார்.

தொடர்ந்து படிக்க...

பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக்கிய அரசின் சட்டம்

ரவி ஸ்ரீநிவாஸ்

எனக்கு எந்த அளவிற்கு தாய் மொழி அறிவும்/பயிற்சியும் தேவை என்பதை தீர்மானிக்கும் உரிமை எனக்குத்தான் இருக்க வேண்டும், அரசுக்கல்ல என்று ஒருவர் நினைப்பதை தவறு என்று கருத முடியுமா.

தொடர்ந்து படிக்க...

'உல‌க‌ தாய்மொழி நாள்'

கிரிஜா ம‌ணாள‌ன்

தொடர்ந்து படிக்க...

நீதி, தர்மம், திருவள்ளுவர், சமணம்: ஜெயமோகன் கட்டுரை குறித்து..

ஜடாயு

தொடர்ந்து படிக்க...

National Folklore Support Centre

Invitation

Monday, February 25, 2008 at Indian School of Folklore at 5.30 pm

தொடர்ந்து படிக்க...

Design element  

Thursday February 21, 2008 Copyright Authors - Thinnai. All rights reserved.