| |
|
கதைகள்
|
அரசியலும் சமூகமும்
நினைவுகளின் தடத்தில் - (21) வெங்கட் சாமிநாதன் நேரு தலைமையில் காங்கிரஸ¤ம் முஸ்லீம் லீகும் சேர்ந்து ஒரு இடைக்கால சர்க்கார் அமைக்கப்படும் என்று பிரிட்டீஷ் பிரதமர் அட்லீ அறிவித்தது. அந்த இடைக்கால சர்க்காரில் லியாகத் அலிகான், சர்தார் அப்துர் நிஷ்டார் என்ற பெயர்கள் என் நினைவில் பதிந்துள்ளன. அப்துர் நிஷ்டார் முஸ்லீம் லீகைச் சேர்ந்தவர் என்பது தவிர, அவர் யார் அவர் பொறுப்பென்ன என்பதெல்லாம் தெரியாது. பெயர் மனதில் பதிந்துள்ளது. அவ்வளவே. தல்லா குளத்தில் நடந்த அருணா ஆஸ·ப் அலி பேசிய கூட்டமும் என் மனதில் ஆழமாக பதிந்த ஒன்று. | தொடர்ந்து படிக்க... |
|
ஒரு அசலான மனுஷன் - என். எஸ். கிருஷ்ணன் வெங்கட் சாமிநாதன் "இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் முன்னிருக்கும் லட்சியம் ஒன்றே. இந்தியா ஒரு ஏழை நாடு. எங்கள் பொருளாதாரத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் வளப்படுத்தும் முயற்சியில் இருக்கிறோம். இங்கு ரஷ்யாவில் நீங்கள் கைக்கொண்டுள்ள ஹிம்சையும் வன்முறையும் உங்கள் லக்ஷ¢யத்தை சீக்கரம் அடைய வழிசெய்யும். ஆனால் நாங்கள் காந்தியடிகள் இட்ட பாதையில் அஹிம்சையையும் ஜனநாயகத்தையும் கைவிடாது மெதுவாக முன்னேறி வருகிறோம்." என்று பேசவே அதை மொழிபெயர்ப்பாளர் ரஷ்ய மொழியில் சொல்ல மறுத்து விட்டார். அது ஸ்டாலினின் ரஷ்யா. | தொடர்ந்து படிக்க... |
|
வம்பை விலைக்கு வாங்கும் வனிதையர் ஜோதிர்லதா கிரிஜா பெண்கள் கண்ணியமாக உடுக்க வேண்டும் எனும் அண்மைக்காலக் கூக்குரலைப் பெண்ணுரிமைவாதிகள் பெண்களின் உரிமைகளுக்கு எதிரான தலையீடு என்பதாய்ப் பதில் குரல் எழுப்பி வருகிறார்கள். ஆணாயினும், பெண்ணாயினும் உடுக்கும் உடையும், பாணியும் தனிப்பட்ட உரிமைதான். ஆனால், இங்கு மட்டுமல்லாது வேறு சில நாடுகளிலும் பெண்களின் உடைகள் பற்றி மட்டுமே கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதனை ஓரவஞ்சனை என்று பெண்ணியவாதிகள் கருதுகிறார்கள். ஆனால், காரணங்களை ஒருதலைப்பட்சமற்று ஆராய்ந்தால், பெண்கள் இந்த உடைக் கட்டுப்பாட்டை எதிர்க்க மாட்டார்கள்.
| தொடர்ந்து படிக்க... |
|
| |
அறிவியலும் தொழில்நுட்பமும்
|
கவிதைகள்
| |
கலைகள். சமையல்
|
இலக்கியக்கட்டுரைகள்
| |
நகைச்சுவையும் வித்தியாசமானவையும்்
|
கடிதங்கள், அறிவிப்புகள்
|
|
 |
|
Thursday November 20, 2008 Copyright Authors - Thinnai. All rights reserved.
|
|