Thinnai
AnyindianDesign elementThinnai
Thinnai Design element
திண்ணை


ooo ooo ooo ooo

FONT HELP


பகுதிகள்
முகப்பு அரசியலும் சமூகமும்கதைகள்கவிதைகள்அறிவியலும் தொழில்நுட்பமும்கலைகள். சமையல்இலக்கியக்கட்டுரைகள்நகைச்சுவையும் வித்தியாசமானவையும்கடிதங்கள், அறிவிப்புகள்
இணைப்புகள்

AnyIndian.com Internet bookshop

தோழி.காம்வார்ப்பு - கவிதைக்கான இணைய இதழ்தமிழோவியம் இணையதளம்மரத்தடி இலக்கிய இதழ் பதிவுகள் இலக்கிய இதழ்ஜெயபாரதன் இணையப்பக்கம்அகத்தியர் யாஹூ குழுமம்ராயர் காப்பி கிளப் - யாஹூ குழுமம்தமிழ் உலகம் - யாஹூ குழுமம்

சிறிய அறிவிப்பு
திண்ணை ஒரு லாபநோக்கற்ற வார பத்திரிக்கை.
அதனால், இதற்கு எழுதுபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படுவதில்லை.
Thinnai is a non-profit magazine. So It does not provide compensation for the contributors.
ஏற்கெனவே உங்களது படைப்பு மற்றொரு தளத்திலோ பத்திரிக்கையிலோ வெளியாகியிருந்தால் அதனை திண்ணைக்கு அனுப்ப வேண்டாம். உங்கள் படைப்புக்களை அனுப்பவேண்டிய முகவரி editor@thinnai.com
Please send your articles in TSCII or Unicode to editor@thinnai.com.
Please do not send inline email. Please attach the text or word document

முந்தைய இதழ்கள் (விரைவில் முழுமை பெறும்)

பழைய இதழ்களில் தேட

(இந்த இடத்தில் யுனிகோடில் உள்ளதை வெட்டி ஒட்டி தேடலாம்)





கதைகள்

தொடுவானம் தொட்டுவிடும் தூரம் - அத்தியாயம் 11

தமிழாக்கம் கௌரிகிருபானந்தன்

தொடர்ந்து படிக்க...

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 7 (சுருக்கப் பட்டது)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

நெறியுடன் வாழ்வீர் ! நிமிர்ந்து நிற்பீர் ! அஞ்சாதீர் ! ஆழ்ந்த மதக் கோட்பாடுகளைத் திணித்துக் கொண்டு மூளையைக் குழப்பிக் கொள்ள வேண்டாம் ! கோழைகள்தான் பாபம் செய்யத் துணிவார் ! ஊக்கம் கொண்டவர் ஒருபோதும் பாபம் புரியார் ! மனதிலும் பாபத்தைக் கருத மாட்டார் ! எவரையும் நேசிப்பீர் ! எல்லோரையும் நேசிப்பீர் ! கர்மயோகி விவேகானந்தா (1863-1902)

தொடர்ந்து படிக்க...

பட்ட கடன்

உஷாதீபன்

தொடர்ந்து படிக்க...

தேடல்

தமிழ்மகன்

தொடர்ந்து படிக்க...

அரசியலும் சமூகமும்

அமெரிக்கத் தேர்தல் களம்

சிறில் அலெக்ஸ்

"தேர்தலில் தலைசிறந்தவர் ஒருவர் வெற்றிபெற வேண்டுமென நாமெல்லோரும் விரும்புகிறோம். துரதிஷ்டவசமாக அவர் தேர்தலில் நிற்பதேயில்லை." எனச் சொன்னவரும் ஒரு அமெரிக்கர்தான்(Will Rogers).

தொடர்ந்து படிக்க...

நினைவுகளின் தடத்தில் (9)

வெங்கட் சாமிநாதன்

தொடர்ந்து படிக்க...

யாம் மெய்யாய்க் கண்டவற்றுள் - 5

நாகரத்தினம் கிருஷ்ணா

அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறவர்கள் அனைவருமே ·பிடல் காஸ்ட்றோவின் பந்து மித்திரர்கள் என்பது ஊரறிந்த சேதி, அவர்களில் ஒரு சிலருடைய வீட்டுப் பிள்ளைகள் க்யூபா கால் பந்தாட்டக் குழுவில் இடம்பெற்று அவர்களது பரம வைரியான அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்குப் போயிருக்கிறார்கள். மைதானத்தில் வீரர்களின் தலையை எண்ணிப் பார்க்க க்யூபா தரப்பில் விளையாட வந்தவர்களில் பலர் காணாமற்போயிருப்பது தெரியவந்திருக்கிறது. அவர்கள் அமெரிக்காவின் சாண்ட்விச்சிசிடமும், கொகாகோலாவுக்கும் இனி ஆயுள்பரியந்தம் அடிமை என்று பிதற்றுகிறார்களாம். அமெரிக்கா போன பிள்ளைகளோட போனில் பேசக்கூட நமக்கு முடியலையே என்று தோழர்கள் புலம்ப, ராவுல் (Raul- Fidel Castroவின் சகோதரர்- க்யூபாவின் புதிய அதிபர்) மொபைல் போன் வைத்துக்கொள்ள அனுமதித்திருக்கிறார்

தொடர்ந்து படிக்க...

ஜெகத்ஜால ஜப்பான் - ஒமோதிதோ கோசைமசு

சித்ரா சிவகுமார்

ஜப்பானியர்கள் கடினமான சூழ்நிலைகளையெல்லாம் தாண்டி இன்று மிகப் பெருமை வாய்ந்த நாடாகத் திகழ்வதற்கு பல காரணங்கள் உண்டு. அவர்கள் கண்டுபிடித்தவை மிகச் சில. ஆனால் மற்ற நாட்டவர்கள் கண்டு பிடித்தவற்றை ஆராய்ந்து அதை மேலும் மேலும் சிறப்பாக இருக்கும் வகையில் சிறப்பம்சங்களை புகுத்துவதில் மிகவும் கை தேர்ந்தவர்கள். தரம் மிக்கவையாக ஆக்க வல்லவர்கள்.

தொடர்ந்து படிக்க...

வார்த்தை மே-2008 இதழில்

பி.கே சிவகுமார்

தொடர்ந்து படிக்க...

வீதிகளில் உடல்சிதறி மடிவது தான் இந்தியரின் விதியா?

ஜடாயு

தொடர்ந்து படிக்க...

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! வால்மீன்களிலிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா ? (கட்டுரை: 29)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

"நாம் மட்டும்தான் தனியாக (பிரபஞ்சத்தில்) உள்ளோமா ? என்று கேட்டால் அதற்கு எனது எளிய, சிறிய பதில் 'இல்லை' என்பதே ! எனது சிந்தனை நோக்குகள் மூன்று : முதலாவது விண்வெளிப் புறக்கோள்களில் வேறு உயிரினங்கள் இல்லை என்பது. இரண்டாவது ஓரளவு நிச்சயமின்றி ஏதோ இருக்கலாம் என்பது. ஆனால் அங்கிருந்து விண்வெளியில் நமக்குச் சமிக்கை அனுப்புகிறது என்று நம்பாத நிலை. நான் விரும்பும் மூன்றாவது பூர்வாங்க உயிரினம் (Primitive Life) பொதுவாகப் பரவி இருக்கிறது. ஆனால் அறிவு விருத்தியடைந்த ஓர் உயிர்ப்பிறவி (Intelligent Life) வசிப்பது என்பது அபூர்வம்." ஸ்டீ·பன் ஹாக்கிங் (நாசாவின் 50 ஆண்டு நிறைவு விழா உரை)

தொடர்ந்து படிக்க...

கவிதைகள்

ஒரு ரொட்டித்துண்டு

கே. ஆர். மணி

தொடர்ந்து படிக்க...

காற்றினிலே வரும் கீதங்கள் - 19 மணம் புரிந்த கனவு !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

மூலம் : மீராபாய், ராஜஸ்தான், இந்தியா

தொடர்ந்து படிக்க...

தாகூரின் கீதங்கள் - 30 வேலிக்குள் வரம்புகள் எனக்கு !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்

தொடர்ந்து படிக்க...

கருணாகரன் கவிதைகள்

கருணாகரன்

தொடர்ந்து படிக்க...

தீபச்செல்வன் கவிதைகள்

தீபச்செல்வன்

தொடர்ந்து படிக்க...

எழுதி என்னத்தைக் க்கிழிச்சே?!!

புதியமாதவி, மும்பை

தொடர்ந்து படிக்க...

ஊனப்பிள்ளை வேண்டுமா? ஞானப்பிள்ளை வேண்டுமா?

ரஜித்

தொடர்ந்து படிக்க...

தாஜ் கவிதைகள்

தாஜ்

தொடர்ந்து படிக்க...

வேரை மறந்த விழுதுகள்

சித. அருணாசலம்

தொடர்ந்து படிக்க...

பார்வை

இராம வயிரவன்

தொடர்ந்து படிக்க...

இல்லத்தின் அமைப்பியல் விதி !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

ஆங்கில மூலம் : ஸ்வாதி, அமெரிக்கா

தொடர்ந்து படிக்க...

கலைகள். சமையல் இலக்கியக்கட்டுரைகள்

எனது பார்வையில் தீபச்செல்வன் கவிதைகள் !

எம்.ரிஷான் ஷெரீப்

தொடர்ந்து படிக்க...

சேவல் திருத்துவசம்

முனைவர் மு. பழனியப்பன்

தொடர்ந்து படிக்க...

பிரான்சில் தமிழ்த் தாத்தா சிறப்பு நினைவு இலக்கிய விழா

ஆல்பர்ட் பெர்னாண்டோ.

தொடர்ந்து படிக்க...

தெய்வ மரணம்

எஸ். ஜெயலட்சுமி

தொடர்ந்து படிக்க...

நகைச்சுவையும் வித்தியாசமானவையும்்

தொ(ல்)லைக்காட்சியின் கதை!

ராஜூ

தொடர்ந்து படிக்க...

காலம் மாறிப்போச்சு:

ஐ.எஸ்.சுந்தரக்கண்ணன்

தொடர்ந்து படிக்க...

கடிதங்கள், அறிவிப்புகள்

தமிழவனின் "வார்சாவில் ஒரு கடவுள்" - கருத்தரங்கம்

அறிவிப்பு

தொடர்ந்து படிக்க...

பெயரின் முக்கியத்துவம் பற்றி

மலர்மன்னன்

வேறெந்தச் சமயத்தினரையும்விட முகமதியர்கள் தம் இறைத் தூதர் மீது உணர்ச்சி பூர்வமாக மிகுந்த அச்சமும், பணிவும், அர்ப்பணிப்பும் கொண்டுள்ளனர்.

தொடர்ந்து படிக்க...

மே 24, 25ல் கருமையத்தின் நான்காவது நிகழ்வுகள்

அறிவிப்பு

தொடர்ந்து படிக்க...

தமிழும், திராவிடமும்!

லக்கிலுக்

கூடுமானவரை வடமொழிச் சொற்களை தமிழில் இருந்து அகற்றி திராவிடர் இயக்கம் மக்களுக்குத் தந்த தமிழ் உரைநடைத் தமிழாக இருந்தாலும், அத்தமிழ் மக்களிடையே ஏற்படுத்திய எழுச்சியினை எந்தக் கொம்பனாலேயும் மறுக்க முடியாது.

தொடர்ந்து படிக்க...

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றக் கருத்தரங்கம்

அறிவிப்பு

இடம் : பல்கலைக்கழகப் பேரரங்கு,பாரதியார் பல்கலைக்கழகம்,கோயம்புத்தூர் நாள் : 17,18-05-2008(சனி,ஞாயிறு)

தொடர்ந்து படிக்க...

Design element  

Thursday May 15, 2008 Copyright Authors - Thinnai. All rights reserved.