| |
கதைகள்
தவிப்பு நாவாந்துறை டானியல் ஐீவா என்னெண்டு தொியல நாாி போட்டு விண்விண்ணென்று குத்தி, உளைஞ்சு கொண்டு இருக்கு. கால்வேற தசை இறுகி நொந்து கொண்டிருக்கு. நேற்று வேலை தேடி அதிகம் அலைந்ததாலோ இந்த உடல் வலியோ... கொஞ்சம் நோ எடுபடுமெண்டு நினைச்சுத்தான் சுடு தண்ணீயில கொஞ்சம் பச்சத்தண்ணீ கலந்து குளிச்சு | தொடர்ந்து படிக்க... |
|
கரடி ரூம் பத்ரிநாத் அகத்தியர்குளம் என்பதுதான் அகத்திகுளம் என்று மருவி இறுதியில் ஆத்திக்குளம் என்று மாறியிருக்க வேண்டும். இப்போது அங்குதான் குடும்பத்துடன் சென்றுகொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு மேல் இருக்கும். நான் அங்கிருந்து புலம் பெயர்ந்து.. அதாவது நான் எட்டாம் வகுப் | தொடர்ந்து படிக்க... |
|
சூன்யம் சுமதி ரூபன்,கனடா புகாரை அப்பித் தேய்த்து கண்களைப் பொருத்தி உற்று நோக்க தூரத்தில் அசைவின்றி எல்லாமே நிற்பதாய் ஒரு பிரமை. மிரண்ட புறாக் கூட்டம் வட்டமடித்து மீண்டும் அதே இருப்பைப் தேடி வந்தது. எப்போதும் எதுவுமே நடக்கலாம். நடக்கும் வரை எதிர்பார்ப்புகளோடு தொடரும் வாழ்வு. “சாப்பா | தொடர்ந்து படிக்க... |
|
|
அரசியலும் சமூகமும்
நாராயண குரு எனும் இயக்கம் -1 ஜெயமோகன் நூறு வருடங்களுக்கு முன் கேரளத்துக்கு வந்த சுவாமி விவேகானந்தர் 'கேரளம் ஒரு பைத்தியக்கார விடுதி ' என்று குறிப்பிட்டார். கேரளத்தின் அன்றைய நிலை அப்படித்தான் இருந்தது. தீண்டாமை பாரதம் முழுக்க காணப்பட்ட ஒன்றுதான் எனினும் கேரளத்தில் எல்லா சாதியினருமே ஒருவருக்கொருவர் | தொடர்ந்து படிக்க... |
|
மத மாற்றமா ? மத ஒழிப்பா ? தந்தை பெரியார் உலகில் மதங்கள் என்பவை ஏற்பட்டுப் பல ஆயிரக்கணக்கான வருடங்கள் ஆகியிருந்தாலும், மதங்களை ஏற்படுத்தினவர்கள் எல்லாம், அல்லது மதங்களின் மூலப் புருடர்கள் எல்லாம், தெய்விக சக்தி பொருந்தியவர்களாயும், தெய்வ சம்பந்தமுடையவர்களாயும், தீர்க்க தரிசன ஞானமுள்ள மகாத்மாக்களாயும் இ | தொடர்ந்து படிக்க... |
|
ரஜினி - ' தமிழ் நாட்டின் குழப்பவாதி ' கோச்சா ரஜினி - சினிமாவைப் பொறுத்தவரை வசூல் அள்ளித் தந்த படங்களைத் தந்தவர். 1991-96-ல் ஜெயலலிதா செய்கைகளுக்கு வடிகாலாக இருந்த சில படங்களும் அதில் உண்டு. 96-ல் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அப்போது அவரும் தன் பங்கிற்கு அறிக்கை விட்டார். சன் டி.வி தான் என்ன செய | தொடர்ந்து படிக்க... |
|
ஆறுவது சினம் கலாநிதி சந்திரலேகா வாமதேவா மனிதருக்குள்ள வேண்டாத குணங்களுள் கோபமும் ஒன்றாகும். கோபம் வராதவர்களை நாம் காண்பது அரிது. மனிதருக்கு மனிதர் கோபத்தைக் வெளிக்காட்டும் முறையில் வேறுபாடுள்ளது போல கோபம் கொள்ளும் அளவிலும் மனிதரிடையே வேறுபாடுகள் உள்ளன. சிலர் எடுத்ததற்கெல்லாம் கோபிப்பார்கள். அவர் | தொடர்ந்து படிக்க... |
|
| |
அறிவியலும் தொழில்நுட்பமும்
|
கவிதைகள்
பிசாசின் தன் வரலாறு - 3 மாலதி ---- ஈமெயில் மணாளனை பாஸ்வேர்டில் கிடந்தானை முன்னை 'பாக்ஸ் 'களை முன்கேட்டு அறிந்தானை இவளையும் 'ஹிஸ்டரி ' பார்த்து துப்பறிந்தானை மறக்கச் சிறுக்கிக்குக் குழல் வாராய் அக்காக்காய்! அழிந்து போகிறாள் அநியாயமாய். அக்காக்காய்! | தொடர்ந்து படிக்க... |
|
கடல் தினவுகள் ஸ்ரீமங்கை ____ அந்த கடல் அமைதியாகத்தான் இருந்தது.. நிலவின் அறிமுகம் நிகழும்வரை. நீலத்தில் தவம்செய்யும் பலபொழுதும் பகலில். திடாரென்று ஏதோநினைத்து அடிமணல் வாரியிடுத்து கருஞ்சாந்துக்குழம்பாய், திட்டுத்திட்டாய் குமிழித்து கரைகளில் வண்டல | தொடர்ந்து படிக்க... |
|
கவிதை அபி சுப்ரா வேதாந்தம் எனக்கு என்றும் விளங்காத புதிர் உனக்குள்ளே நீ உள்ளாய் என்று சொன்னார் எனக்குள்ளிருக்கும் நான் யார் அறியேன் கலந்து பேசி அறிகின்ற உண்மைகள் கனப்பொழுதில் மாயமானாய் மறைகின்ற விந்தையை என்னென்று சொல்ல < | தொடர்ந்து படிக்க... |
|
இன்னும் விடியாமல் புகாரி (தேர்தல் சூட்டில்... இது தேவை என்று நினைத்தேன்) ---- பலர் பதவிப் பற்று மிஞ்சியே அரசியலுக்கு வந்தனர் நாட்டுப் பற்றே நோக்கமென சப்தமாய் முழங்கினர் சிலரோ நாட்டுப் பற்று மிஞ்சியே அரசியலுக்கு வந்தனர் ஒரு< | தொடர்ந்து படிக்க... |
|
உள்ள இணையாளே சிவென் கானல் மிகு கோடை என்னைச் சுட்டபோதும் நாணல் மிகு உன் விழியோடை என்னைக் குளிர்விக்கிறதே... நா வறண்டு நான்கு நாட்களாக நீரைக் காணாதவன் போல் துவண்டிட்டாலும் உன் பெயரை உச்சரிக்கையில் உச்சி முதல் உள்ளங்கால் வரை ஜில்லிக்கிறதே... பகவ | தொடர்ந்து படிக்க... |
|
தமிழவன் கவிதை-3 தமிழவன் இவர்களை எனக்குப் பிடிக்கவில்லை. எட்டிப் பார்த்தபடி நிற்பவர்கள். ஆண்டுக்கொருதரம் உருவம் மாறி ஊருக்கு வரும் போதெல்லாம் செருப்பு உள்ளதா எனக் காலைக் கவனிப்பவர்கள். கால எடைவெளியை மறக்க நேசம் காட்டலாமா எனயோசிப்பவ | தொடர்ந்து படிக்க... |
|
விடியல் கற்பகம் ---- உன் கண்விழிக்குள் நான் இமைதிறக்கும் விடியல்கள் வரமாகும்... உன் மார்புக்குள் நான் புதைந்திருக்கும் புலரெல்லாம் சுகமாகும்... சவாலென்று ஏற்றாலும் சருக்காது என் பொழுது உன் காதலென்னும் உறுதிமொழி உயிரிலிருக்கும் காலம் | தொடர்ந்து படிக்க... |
|
கதவுகளும் சுவர்களும் நாகூர் ரூமி பார்த்திருக்கிறேன் சிலர் உதைத்துத் திறந்தார்கள் சிலர் உடைத்துத் திறந்தார்கள் ஆனால் நானோ அமைதியாக தட்டிக்கொண்டே இருந்தேன் ஒவ்வொரு கதவாக முட்டிக்கொண்டே இருந்த்தேன் ஒவ்வொரு சுவராக திறக்கவில்லை எந்தக் கதவும் | தொடர்ந்து படிக்க... |
|
நட்பாராய்தல் பாஷா என் சில தோழமைகளே கடலலை ஒதுக்கிய கழிவுப்பொருளாய் கரையில் கிடந்து உங்கள் தடங்களை பார்த்து ஒரு சில கேள்விகள்.... தகுதியென்னும் தராசிலே என்னையேன் நிறுத்தீர் ? மிகுதியாய் தோன்றினேனோ ? முகமூடி தரித்திருந்தேனோ ? | தொடர்ந்து படிக்க... |
|
கவிதை பாஷா என் சில தோழமைகளே கடலலை ஒதுக்கிய கழிவுப்பொருளாய் கரையில் கிடந்து உங்கள் தடங்களை பார்த்து ஒரு சில கேள்விகள்.... தகுதியென்னும் தராசிலே என்னையேன் நிறுத்தீர் ? மிகுதியாய் தோன்றினேனோ ? முகமூடி தரித்திருந்தேனோ ? | தொடர்ந்து படிக்க... |
|
போய்வருகிறேன். பாரிஸ் அகிலன். பரம்பரைகளின் உயிரியல் ஞாபகங்களைப் பதிந்து காவிச் செல்லும் 'நான் ' எனும் தனிமம் தன்னைப் புனரமைத்து முன்னனுப்பும் முனைப்பில்... மரபணுப் பரம்பலை மட்டுமே இரகசிய இலக்காய்க் கொண்டலையும் உயிர்களின் இருப்புகளில், இருப்புகளின் தொடர் | தொடர்ந்து படிக்க... |
|
தாலாட்டு பசுபதி தாரணி நம்மூர்; பாரிலோர் கேளிரெனத் தாரகம் ஆர்த்தகவி தந்தான் உனக்கிதயம்; வேரைப் புரிந்துபின் மேலே வளர்ந்துவிடு; பாரதப் பெண்ணரசி! தாலேலோ! . . பைந்தமிழ்ச் செல்வமே! தாலேலோ! (1) கண்ணகியும் மாதவியும் கைகோத்து வந்தனர்; வண்ணச் | தொடர்ந்து படிக்க... |
|
இயக்கம் பவளமணி பிரகாசம் சொல்லாமல் கொள்ளாமல் மின்னாமல் முழங்காமல் கோடை மழை வந்தது கொட்டி முடித்து சென்றது கனம் குறைந்து போனதில் வானம் தெளிவானது குளித்துவிட்ட களிப்பில் குளிர்ந்து விட்டது பூமி இறுக்கம் தளர்ந்த காற்று இளைப்பாறிக் கொண்டது
| தொடர்ந்து படிக்க... |
|
ஏமாற்றுக்காரி சாந்தி மனோகரன் மருத்துவரும் ஊராரும் சொன்னார்கள் இரண்டொரு நாள்தான் ஆத்தாவின் ஆயுள் கணக்கென்று...! உறவினர் வீட்டுக்குச் சென்றாலே பிரிவு தாக்காவண்ணம் பார்த்துக்கொள்ளும் ஆத்தா பரிதவிக்கவிட்டு பிரிந்து செல்வாளோ என எண்ணிக்கொண்டதால் அவர்தம் | தொடர்ந்து படிக்க... |
|
ஞாபக மழை ஸ்ரீமங்கை காலங்கள் கரைந்து சகதியாய்க் கிடந்த ஏதோவொரு வெளியில் மிதந்து வந்த நீலப் பேருந்தில் என்னை நான் ஏற்றிக் கொண்டேன். ஞாபகமழைச் சாரலினூடே. உணர்வுகள் இணைந்து சுழித்துச் சுழித்தோட கவனமின்றி சக்கரம் பதித்துச் செல்லும | தொடர்ந்து படிக்க... |
|
அன்புடன் இதயம்- 15 புகாரி ஆகாயம் ஒன்றைத் திறக்க அதனுள் ஒன்று இதுதான் இறுதி என்பதும் இல்லை ஒன்றைச் சூழ்ந்து அதன்மேல் ஒன்று அதுதான் பெரிது என்பதும் இல்லை அணுவே சிறிது அண்டம் பெரிதென அடித்துச் சொல்லத் தெளிவும் இல்லை அறிவுப் பயண எல்லைக் | தொடர்ந்து படிக்க... |
|
இன்னொரு தினம்: அவதானி கஜன் விடாமல் வளர்கின்றேன் தென்றலுக்கும் புயலுக்கும் முகம் கொடுத்து இன்ப துன்பமென்ற இருவகையைச் சந்தித்து இன்னலையும் இனியதாய் கொள்ளும் பக்குவம் அற்றவனாய் விடாமல் வளர்கின்றேன் இன்றெனக்குப் பிறந்ததினம் என்றுரைத்தான் என்வட்டத்தில் நான் பெரிய | தொடர்ந்து படிக்க... |
|
| |
கலைகள். சமையல்
|
இலக்கியக்கட்டுரைகள்
சொற்புணர்ச்சி விளக்கச்சொற்கள் 2 கரு திருவரசு மருந்துகடை - மருந்துக்கடை 'விருந்தும் மருந்தும் மூன்று நாளுக்குத்தான் ' என்பது பழமொழி. பெரும்பாலான மருத்துவர்கள் மூன்று நாளுக்குத்தான் மருந்து தருவர். மருந்து என்பது நோயைக் குணப்படுத்தும் பொருள். அந்த மருந்தைத்தான் சொல்கிறேன். கடை என்பதற்குப் பல பொருள | தொடர்ந்து படிக்க... |
|
பாவண்ணனின் இரண்டு நுால்கள் வளவ.துரையன் 1. எட்டுத் திசையெங்கும் தேடி (கட்டுரைத் தொகுதி, அகரம் வெளியீடு, தஞ்சாவூர்) அண்மையில் விழுப்புரத்தில் கவிஞர் பழமலய்யுடன் பேசிக்கொண்டிருந்தபோது 'பாவண்ணன் இப்போதெல்லாம் மனிதநேயம், அன்பு போன்ற அறவியலைத்தான் எல்லாப் படைப்புகளிலும்- -குறிப்பாக த | தொடர்ந்து படிக்க... |
|
நாய்க்கும் நீரிழிவு வரும் நடேசன் (கவிஞர் வைரமுத்து தமிழர்கள் அறிந்த கவிஞர். அவரது கவிதை நூலுக்கு ஆய்வுரை வழங்கியுள்ள கருணாநிதி முத்தமிழறிஞர் எனப் போற்றப்படுபவர். அதனால் - வைரமுத்துவை ஆகா-ஓகோ எனப் புகழ்ந்துரைத்துள்ளார். 'எந்த விலங்குக்கும் சர்க்கரை வியாதியில்லை தெரியுமோ ? ' ' என்றும் வைரமு | தொடர்ந்து படிக்க... |
|
கவிதை உருவான கதை - 4 எஸ். பாபு கோவையில் மருதமலை செல்லும் ரோடு ஒரு காலத்தில் கரடு முரடாக இருந்ததாம். கோவை பேருந்து நிலையத்திலிருந்து மருதமலைக்கு எப்போதாவது ஒரு பஸ் வருமாம். ஆனால் கடந்த இருபது வருடங்களில் அப்பகுதி அடைந்த வளர்ச்சி ஆச்சர்யமானது என்று சொல்லப்படுகிறது. கோவையில் இப்போது மருதமலை ரோடு பர | தொடர்ந்து படிக்க... |
|
|
நகைச்சுவையும் வித்தியாசமானவையும்்
கேள்வியின் நாயகனே! சித்ரா ரமேஷ் 'பீச்சில் காதலிக்கு சுண்டல் வாங்கித் தரலாமா ? ' டி.ஜே. பாஸ்கரன் அய்யம்பேட்டை பதில்1: தாராளமாய் வாங்கித் தரலாம். திருமணத்திற்கு முன் மிசூற்நுசூஷ் தான் வாங்கித்தரக்கூடாது. பதில்2: பீச்சில் சுண்டல் விற்பது எப்போது ஆரம்பித்தது என்பது பற்ற | தொடர்ந்து படிக்க... |
|
|
கடிதங்கள், அறிவிப்புகள்
எழுத்தாளர் கந்தர்வன் மறைவு ==== முற்போக்கு எழுத்தாளர்களில் முக்கியமானவராக இருந்த கந்தர்வன் 23-4-04 அஃன்று விடிகாலையில் அவரது மகள் வீட்டில் மாரடைப்பில் காலமானார். ஏற்கனவே நோயுற்று சிகிழ்ச்சையில் இருந்தபோதும்கூட தொடர்ந்து இலக்கியக்கூட்டங்களில் கலந்துகொண்டும் எழுதிக் கொண்டும் இருந்தார். | தொடர்ந்து படிக்க... |
|
|
|
 |
|
Thursday April 29, 2004 Copyright Authors - Thinnai. All rights reserved.
|
|