| |
|
கதைகள்
|
அரசியலும் சமூகமும்
யாம் மெய்யாய்க் கண்டவற்றுள் - 5 நாகரத்தினம் கிருஷ்ணா அரசாங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கிறவர்கள் அனைவருமே ·பிடல் காஸ்ட்றோவின் பந்து மித்திரர்கள் என்பது ஊரறிந்த சேதி, அவர்களில் ஒரு சிலருடைய வீட்டுப் பிள்ளைகள் க்யூபா கால் பந்தாட்டக் குழுவில் இடம்பெற்று அவர்களது பரம வைரியான அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்குப் போயிருக்கிறார்கள். மைதானத்தில் வீரர்களின் தலையை எண்ணிப் பார்க்க க்யூபா தரப்பில் விளையாட வந்தவர்களில் பலர் காணாமற்போயிருப்பது தெரியவந்திருக்கிறது. அவர்கள் அமெரிக்காவின் சாண்ட்விச்சிசிடமும், கொகாகோலாவுக்கும் இனி ஆயுள்பரியந்தம் அடிமை என்று பிதற்றுகிறார்களாம். அமெரிக்கா போன பிள்ளைகளோட போனில் பேசக்கூட நமக்கு முடியலையே என்று தோழர்கள் புலம்ப, ராவுல் (Raul- Fidel Castroவின் சகோதரர்- க்யூபாவின் புதிய அதிபர்) மொபைல் போன் வைத்துக்கொள்ள அனுமதித்திருக்கிறார் | தொடர்ந்து படிக்க... |
|
ஜெகத்ஜால ஜப்பான் - ஒமோதிதோ கோசைமசு சித்ரா சிவகுமார் ஜப்பானியர்கள் கடினமான சூழ்நிலைகளையெல்லாம் தாண்டி இன்று மிகப் பெருமை வாய்ந்த நாடாகத் திகழ்வதற்கு பல காரணங்கள் உண்டு. அவர்கள் கண்டுபிடித்தவை மிகச் சில. ஆனால் மற்ற நாட்டவர்கள் கண்டு பிடித்தவற்றை ஆராய்ந்து அதை மேலும் மேலும் சிறப்பாக இருக்கும் வகையில் சிறப்பம்சங்களை புகுத்துவதில் மிகவும் கை தேர்ந்தவர்கள். தரம் மிக்கவையாக ஆக்க வல்லவர்கள்.
| தொடர்ந்து படிக்க... |
|
| |
அறிவியலும் தொழில்நுட்பமும்
|
கவிதைகள்
| |
கலைகள். சமையல்
|
இலக்கியக்கட்டுரைகள்
| |
நகைச்சுவையும் வித்தியாசமானவையும்்
|
கடிதங்கள், அறிவிப்புகள்
தமிழும், திராவிடமும்! லக்கிலுக் கூடுமானவரை வடமொழிச் சொற்களை தமிழில் இருந்து அகற்றி திராவிடர் இயக்கம் மக்களுக்குத் தந்த தமிழ் உரைநடைத் தமிழாக இருந்தாலும், அத்தமிழ் மக்களிடையே ஏற்படுத்திய எழுச்சியினை எந்தக் கொம்பனாலேயும் மறுக்க முடியாது. | தொடர்ந்து படிக்க... |
|
|
|
 |
|
Thursday May 15, 2008 Copyright Authors - Thinnai. All rights reserved.
|
|