Thinnai
AnyindianDesign elementThinnai
Thinnai Design element
திண்ணை


ooo ooo ooo ooo

FONT HELP


பகுதிகள்
முகப்பு அரசியலும் சமூகமும்கதைகள்கவிதைகள்அறிவியலும் தொழில்நுட்பமும்கலைகள். சமையல்இலக்கியக்கட்டுரைகள்நகைச்சுவையும் வித்தியாசமானவையும்கடிதங்கள், அறிவிப்புகள்
இணைப்புகள்

AnyIndian.com Internet bookshop

தோழி.காம்வார்ப்பு - கவிதைக்கான இணைய இதழ்தமிழோவியம் இணையதளம்மரத்தடி இலக்கிய இதழ் பதிவுகள் இலக்கிய இதழ்ஜெயபாரதன் இணையப்பக்கம்அகத்தியர் யாஹூ குழுமம்ராயர் காப்பி கிளப் - யாஹூ குழுமம்தமிழ் உலகம் - யாஹூ குழுமம்

சிறிய அறிவிப்பு
திண்ணை ஒரு லாபநோக்கற்ற வார பத்திரிக்கை.
அதனால், இதற்கு எழுதுபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படுவதில்லை.
Thinnai is a non-profit magazine. So It does not provide compensation for the contributors.
ஏற்கெனவே உங்களது படைப்பு மற்றொரு தளத்திலோ பத்திரிக்கையிலோ வெளியாகியிருந்தால் அதனை திண்ணைக்கு அனுப்ப வேண்டாம். உங்கள் படைப்புக்களை அனுப்பவேண்டிய முகவரி editor@thinnai.com
Please send your articles in TSCII or Unicode to editor@thinnai.com.
Please do not send inline email. Please attach the text or word document

முந்தைய இதழ்கள் (விரைவில் முழுமை பெறும்)

பழைய இதழ்களில் தேட

(இந்த இடத்தில் யுனிகோடில் உள்ளதை வெட்டி ஒட்டி தேடலாம்)





கதைகள்

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469--399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -2

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

"எவன் ஒருவன் ஓடிப் போகாமல் தன்னிலையில் நின்று எதிரியை எதிர்த்துப் போர் புரிவானோ அவனே ஊக்கமுள்ள மனிதன்." சாக்ரடிஸ்

தொடர்ந்து படிக்க...

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் - பத்தாவது அத்தியாயம்

அலெக்ஸாந்தர் சோல்சனிட்ஸன் தமிழாக்கம் - ரா.கிரிதரன்.

சாப்பாடு என்றுமே அதேதான்.அந்த மாதத்தில் விளையும் காய்கறிதான் கிடைக்கும். போன வரும் முழுவதும் காரட் மட்டுமே கிடைத்தது. அதனால் கடந்த செப்டம்பரிலிருந்து இந்த ஜூன் மாதம் வரை காரட் மட்டுமே கிடைக்கும்.இந்த வருடம் முட்டைக்கோசும் கிடைக்கக்கூடும்.

தொடர்ந்து படிக்க...

விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திரெண்டு

இரா.முருகன்

முழிச்சுக்கோடி பொண்ணே. அப்படி என்ன பாழாப் போற தூக்கம்? மங்களகரமான திவசத்துலே மூதேவி மாதிரி கிடந்து உறங்கினா சீதேவி எப்படி படி கேரி வந்து தங்குவான்னேன். எழுந்திருடி. இந்தா தந்த சுத்தி சூர்ணம். மூத்ரம் ஒழி. பல் தேச்சுட்டு வந்து உக்காரு. பழைய சாதம் கையிலே பிசஞ்சு போடறேன். பாவாடையை நேராக்கிக்கோடி குடிகேடி. விரிச்சு வச்சுண்டு தர்ம தரிசனமா தரே? லோகத்துலே அவனவன் ஆட்டிண்டு அலையறான் பாத்துக்கோ.

தொடர்ந்து படிக்க...

அவள் ஒரு தொடர்கதை

தெலுங்கு மூலம் K.V.Giridhararao தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்

அலாரம் அடித்தது. களைப்பாக இருந்தாலும், எழுந்துகொள்ள வேண்டுமென்று தோன்றாவிட்டாலும், ரொம்ப நேரமாக அலாரம் எப்பொழுது அடிக்குமோ என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த லதா கண்களைத் திறந்தாள்.

தொடர்ந்து படிக்க...

பதின்மம்

அதிரை தங்க செல்வராஜன்.

குடிக்கிறது தப்பாப்பா? முப்பது வருஷத்துக்கு முன்னாடி அம்மாகிட்டே நான் கேட்ட அதே கேள்வி இன்று என் மகன் என்னிடம். என் மீசை முடியை இழுப்பதும் விடுவதுமாய் விளையாடிக் கொண்டிருந்தவனுக்கு இப்படி ஒரு கேள்வி எப்படி தோனுச்சுன்னு தெரியலே.

தொடர்ந்து படிக்க...

அறிவியல் புனைகதை: 'பிறர்' என்ற எதிர்காலம்

நாகரத்தினம் கிருஷ்ணா

பிரான்சு நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள நகரொன்றின் ஆரம்பப்பள்ளி. சிறுமியின் பெயர் நதீன், வயது ஏழு. பள்ளியின் நுழைவாயிலை ஒட்டிய திடலில் விளையாடிக்கொண்டிருந்த தனது வகுப்புத் தோழியரையும், தோழரையும் கண்டும் காணாதவள்போல கடந்து வந்தாள். பிரதான வாயிலில் நுழைந்த போது, கண்காணிப்பாளர் சுத்தியால் தட்டி மேசையொன்றை பழுதுபார்த்தபடியிருந்தார், நதீன் தம்மைக் கடந்து சென்றதை அவர் கவனித்தாரா இல்லையா என்று தெரியவில்லை.

தொடர்ந்து படிக்க...

எதிரும் புதிரும்

ராமசாமி

குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டால் சாமிகுத்தமாகிவிடும் என்பதை நிஜமாகவோ அல்லது வசதிக்காகவோ நம்பி 4 பெண் குழந்தைகளையும்,ஒரு ஆண்குழந்தையையும் என மொத்தமாக 7 குழந்தைகளை (2 பிறந்து இறந்து விட்டது) பெற்றெடுத்தவர்தான் கிரேட் ராமசாமி.

தொடர்ந்து படிக்க...

அரசியலும் சமூகமும்

வார்த்தை ஜூலை 2009 இதழில்...

Vaarththai - Intro

தருமமே அரசியலதனிலும் பிற இயலனைத்திலும் வெற்றி தரும் - கோபால் ராஜாராம் கார்ட்டூன் புகைக்கண்ணர்களின் தேசம் - அ. முத்துலிங்கம்

தொடர்ந்து படிக்க...

KhudaKayLive (in the name of god) திரைவிமர்சனம்

கே.பாலமுருகன்

இஸ்லாமிய கோட்பாடுகளின் தொன்ம கற்பித்தலின் வழி உருவாகும் மதம் சார்ந்த சமூக மனிதர்களும் அவர்களின்பால் புனித போர் (ஜீஹாட்) எப்படி மதமாக்கப்பட்டு சாமான்ய மனிதர்களின் சுதந்திரத்தையும் அவன் வாழ்வையும் சுரண்டுகிறது என்கிற ஒரு விஷயத்தை ஆழமான விவாதங்களுடன் முன் வைக்கும் திரைப்படம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. மேலும் சில விச்யங்கள் உண்டு, ஆனால் அதையெல்லாம் நான் இங்கு மிக வெளிப்படையாக எழுத முடியுமா என்பதிலும் சந்தேகம் உண்டு.

தொடர்ந்து படிக்க...

ஜன்னத்தில் மதுக்குடங்கள் தாங்கிய 72 சுவன கன்னிகைகளை எதிர்நோக்கி

வெங்கட் சாமிநாதன்

எனக்கு வஹாபி அவர்களுடன் ஒரு உரையாடலைத் தொடர முயற்சிப்பது மிகவும் சலிப்பூட்டும் காரியமாக இருக்கிறது. வஹாபி மட்டுமல்ல, இஸ்லாத்தைப் பற்றி விளக்கம் சொல்லும் எந்த முஸ்லீம் அன்பருடனும் இதே கதைதான். வஹாபி ஏதோ புனை பெயருக்காக வஹாபி இல்லை. வஹாபி என்ற சொல் இப்போது கொள்ளும் அர்த்தத்தில் அவர் வஹாபியாகத் தான் இருப்பார் போலிருக்கிறது. அதில் பெருமை கொள்வதாகவும் தெரிகிறது.

தொடர்ந்து படிக்க...

ஓரின காதல் - வரவேற்கத்தக்க ஒரு சட்டதிருத்தம்

சின்னக்கருப்பன்

ஓரினக்காதலை தண்டிக்கவேண்டிய குற்றம் என்ற சட்டம் என்று வரையறை செய்வது இந்திய அரசியலமைப்புச் சட்டம் தரும் மனித உரிமைகளுக்குப் புறம்பானது என்று கூறியுள்ளது.

தொடர்ந்து படிக்க...

இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் - 8

நேசகுமார்

ஒரு பெண்ணின் கணவனை கொலை செய்துவிட்டு, அப்பெண்ணின் தந்தையை சித்தரவதை செய்துவிட்டு அப்பெண்ணை அடிமையாக படுக்கைக்கு அழைத்துச் சென்றதை 'பூ'வின் குணம், அது உலகிற்கு அழகிய எடுத்துக் காட்டு, அது இன்றும் முஸ்லீம்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுன்னாஹ் என்று சொல்வது எவ்வளவு கொடூரமானது?

தொடர்ந்து படிக்க...

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! பரிதி மண்டலம் சுற்றும் நமது பால்வீதி காலாக்ஸி எப்படி இயங்குகிறது ? (கட்டுரை: 60 பாகம் -

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

"விஞ்ஞானிகளின் முக்கிய வினா: 'பூர்வாங்க விண்மீன்களின் சந்ததிகள் இப்போது எங்கே உள்ளன ? என்பதுவே. அதற்குப் பதில், கருமைப் பிண்டம் சூடாக இருந்தால் பூர்வாங்க விண்மீன்கள் சில நமது பால்வீதி காலாக்ஸியில் திரிந்து கொண்டிருக்கும் ! எங்களுடைய ஆராய்ச்சி விளைவுகள் பூர்வாங்க விண்மீன்களை அறிவதன் மூலம் கருமைப் பிண்டத்தின் இயற்கைப் பண்பாடைக் கற்றுக் கொள்ள முடியும். நமது பால்வீதி போல் மையத்தில் இருக்கும் பூதக் கருந்துளைகளைப் பற்றி அறிய அறிவிப்புச் சின்னத்தைக் (Tell-Tale Sign) காண முடியும்." டாக்டர் டாம் தியூன்ஸ் (Dr. Tom Theuns, Researcher, Durham University U.K.)

தொடர்ந்து படிக்க...

சித்திர சிற்பி, புதிர் குரு= தமிழில் இரண்டு மென்பொருட்கள்

எல். வி. இராமன்.

தமிழில் இரண்டு மென்பொருட்களை செய்துள்ளேன். அவற்றைக் கீழ்க்கண்ட இணைப்புக்களில் பெறலாம்.

தொடர்ந்து படிக்க...

கவிதைகள்

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -43 நீ ஒரு தென்றல்

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

குன்றுகளின் ஊடே நீயொரு தென்றல் போல் உலவுகிறாய் ! நீயொரு திடீர் நீரோடை போல் வீழ்கிறாய் பனிக் கடியில் ! பரிதியின் ஒளிச் சுடர்கள் போல் நளினம் காட்டும் உன் கூந்தல் திரட்சி என் மீது !

தொடர்ந்து படிக்க...

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) காதல் கீதம் கவிதை -12 பாகம் -2

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

முறுவலித்தேன் ஹெலினாவின் முன்னே தருவாடாவை அழித்தவள் அவள் ! ஆயினும் கிளியோ பாத்ரா வுக்கு முடிசூட்டினேன் ! குடிகொள்ளும் சமாதானம் நைல் நதிப் பகுதியில் !

தொடர்ந்து படிக்க...

நான் முடிவு செய்கிறேன் உன்னை

கே.பாலமுருகன்

நீ எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி கவலைப்படாதே. உன்னைச் சிறுக சிறுக என்னுடையதாக என் விருப்பத்திற்குரியவையாக என் சுயம் சார்ந்த கருவியாக உன்னைப் பாவித்துக் கொள்கிறேன்.

தொடர்ந்து படிக்க...

வேத வனம் -விருட்சம் 40

எஸ்ஸார்சி

இந்திரன் குதிரையொடு சூரியன் தந்தான் வலிமைபெறப் பால் பொழியும் ஆநிரை தந்தான் பொன் தந்தான் போரில் தச்யுக்களை கொன்றான் ஆரியர்க்குக் கிட்டியதோ புது வாழ்வு ( ரிக் 3/34)

தொடர்ந்து படிக்க...

மைக்கல் ஜாக்சன்

ரஜித்

மழைத்துளிகளை எண்ணிவிட்டேன் உன்னிடம் மயங்கிய மக்கட் துளிகளை எப்படி எண்ணுவேன்?

தொடர்ந்து படிக்க...

வானம் பாருங்கள்

இரா. கணேஷ்

கட்டையை நீட்டி அண்ணாந்து வானம் பார்த்தேன்

தொடர்ந்து படிக்க...

இருட்டுக்குள் தீப்பிளம்பு...

தினேசுவரி, மலேசியா

நிசப்தத்தோடு உரசிய என் உள் மன நெருடல்களில் உன்னை நோக்கிய பயணங்கள் தொடங்கின இருட்டுக்கு அப்பால்.....

தொடர்ந்து படிக்க...

அவரவர் திராட்சை..

கார்த்தி. என்

1) நரிக்கதை சொன்னவன் வானம் பார்த்து நகர்கிறான்..

தொடர்ந்து படிக்க...

உயிர்த்தெழுதல்...

செல்வராஜ் ஜெகதீசன்

போய்ச்சேருமிடத்தில் புதிதாய் ஒன்று இருக்குமென்று ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தாள் அம்மா.

தொடர்ந்து படிக்க...

கரியமில இரகசியம்

ஒளியவன்

அளவாய்ப் பால் கொடுத்தாய் அருந்தினோம் அதுவும் போதவில்லையென

தொடர்ந்து படிக்க...

கலைகள். சமையல் இலக்கியக்கட்டுரைகள்

"இரவலனாய் மாறிய மன்னன்"

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர்,மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை

இன்றைய உலகில் தனக்குக் கீழ்நிலையில் உள்ள ஒருவர் நற்செயல் செய்யும்போது அவர்களைப் பாராட்டுவது என்பதோ, அவர்தம் செயல்களுக்கு ஆதரவு தருவது என்பதோ கிடையாது.

தொடர்ந்து படிக்க...

நகைச்சுவையும் வித்தியாசமானவையும்் கடிதங்கள், அறிவிப்புகள்

முத்துக்கமலம் இணைய இதழ்

தேனி.எம்.சுப்பிரமணி

வணக்கம். முத்துக்கமலம் இணைய இதழ் மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. 01-07-09 ல் புதுப்பிக்கப்பட்டதில்

தொடர்ந்து படிக்க...

Satsang led by Sri Nithya Bhaktananda Swami a direct disciple of Enlightened Master Paramahamsa Nithyananda

Shobana @ 732-317-4823

Date: Sunday, July 19th 2009 Time: 4 pm — 8 pm Venue: Arsha Bodha Center Address: 84 Cortelyous Lane Somerset, NJ 08873

தொடர்ந்து படிக்க...

நண்பர் வஹாபிக்கு நன்றி

நரேன்

நண்பர் வஹாபிக்கு நன்றி அவருடைய இந்த வார நகைச்சுவை மிகவும் நன்றாக இருந்தது. எனக்கு நகைச்சுவை ரொம்ப பிடிக்கும். சிரிப்பை நிறுத்த மாட்டேன்.

தொடர்ந்து படிக்க...

Design element  

Thursday July 2, 2009 Copyright Authors - Thinnai. All rights reserved.