Thinnai
AnyindianDesign elementThinnai
Thinnai Design element
திண்ணை


ooo ooo ooo ooo

FONT HELP


பகுதிகள்
முகப்பு அரசியலும் சமூகமும்கதைகள்கவிதைகள்அறிவியலும் தொழில்நுட்பமும்கலைகள். சமையல்இலக்கியக்கட்டுரைகள்நகைச்சுவையும் வித்தியாசமானவையும்கடிதங்கள், அறிவிப்புகள்
இணைப்புகள்

AnyIndian.com Internet bookshop

தோழி.காம்வார்ப்பு - கவிதைக்கான இணைய இதழ்தமிழோவியம் இணையதளம்மரத்தடி இலக்கிய இதழ் பதிவுகள் இலக்கிய இதழ்ஜெயபாரதன் இணையப்பக்கம்அகத்தியர் யாஹூ குழுமம்ராயர் காப்பி கிளப் - யாஹூ குழுமம்தமிழ் உலகம் - யாஹூ குழுமம்

சிறிய அறிவிப்பு
திண்ணை ஒரு லாபநோக்கற்ற வார பத்திரிக்கை.
அதனால், இதற்கு எழுதுபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படுவதில்லை.
Thinnai is a non-profit magazine. So It does not provide compensation for the contributors.
ஏற்கெனவே உங்களது படைப்பு மற்றொரு தளத்திலோ பத்திரிக்கையிலோ வெளியாகியிருந்தால் அதனை திண்ணைக்கு அனுப்ப வேண்டாம். உங்கள் படைப்புக்களை அனுப்பவேண்டிய முகவரி editor@thinnai.com
Please send your articles in TSCII or Unicode to editor@thinnai.com.
Please do not send inline email. Please attach the text or word document

முந்தைய இதழ்கள் (விரைவில் முழுமை பெறும்)

பழைய இதழ்களில் தேட

(இந்த இடத்தில் யுனிகோடில் உள்ளதை வெட்டி ஒட்டி தேடலாம்)





கதைகள்

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469--399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -1

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

"நான் ஏதென்ஸ் நகரத்து மனித அல்லன். கிரேக்க நாட்டுப் பிறவி அல்லன் உலகத்தின் ஒரு குடிமகன் நான்." "நினைவில் வைப்பீர் : எதைச் செய்வது தகுதியற்றதோ அதை வாயால் சொல்வதும் தகுதியற்றது."

தொடர்ந்து படிக்க...

ஏமாற்று ஏமாற்று

சூர்யா லட்சுமிநாராயணன்

ராகவன் கடந்த 25 வருடங்களாக சினிமா துறையில் மேக்கப் மேனாக பணியாற்றி வருகிறான், அனைவரிடமும் தான் சார்ந்த தொழிலில் நல்ல பெயர் எடுத்துள்ளான், இந்த நல்ல பெயர் என்ற ஒன்று இருக்கிறதே, அதை வைத்துக் கொண்டு சவரம் கூட செய்ய முடியாது, வக்கனையாக வாய் கிழிய வாழ்க்கை முழுவதும் பெருமை பட்டு கொள்ள வேண்டியதுதான்

தொடர்ந்து படிக்க...

அரசியலும் சமூகமும்

வார்த்தை அக்டோபர் 2009 இதழில்...

பி.கே. சிவகுமார்

நோய்களற்ற உடலினாய் - பி.கே. சிவகுமார் வாசகர் கடிதங்கள் காணாமல் போனவனின் கடிதங்கள் - யுவன் சந்திரசேகர் காலனியத்தின் குழந்தைகள்: ஆங்கிலோ இந்திய சமூகம் - 1 - கோபால் ராஜாராம் அமெரிக்காவில் இந்தியர் - ஜவஹர சைதுல்லா (தமிழில்: ராமச்சந்திர ராவ்)

தொடர்ந்து படிக்க...

கள்ளத்தனமான மௌனங்கள்

பி.ஏ ஷேக் தாவூது

“அநியாயக்காரர்கள் இழைக்கும் அநீதங்களை விட அவற்றை நீதியான மனிதர்கள் எனப்படுவோர் அதிர்ச்சியூட்டுமளவிற்கு மெளனமாய் சகித்துக்கொண்டிருப்பது குறித்தே நாம் இந்த தலைமுறையில் வருத்தமுற வேண்டும்” - மார்ட்டின் லூதர் கிங்.

தொடர்ந்து படிக்க...

சுற்றம் சூழ வாழும் வாழ்க்கை நெறி

முனைவர் மு. பழனியப்பன்,

மனிதன் சமுதாயச் சார்புடையவன். ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்தைச் சார்ந்தே வாழ வேண்டிய கட்டமைப்பில் உள்ளான். அவனின் தனி முயற்சி ஒரு புறம் அவனை உயர்த்தினாலும் அவன் சமுகத்தின் ஒரு அங்கமாக அந்தச் சமுகத்தின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பவனாக வாழ்ந்தால் மட்டுமே அனைவராலும் போற்றப் படுகிற உயர் நிலைக்கு உயரமுடியும்.

தொடர்ந்து படிக்க...

அறிவியலும் தொழில்நுட்பமும்

அகில நாட்டு விண்வெளி நிலையத்தை நோக்கி மனிதரில்லா ஜப்பான் விண்வெளிப் பளு தூக்கி !

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

"ஜப்பான் பளு தூக்கி (H-II Transfer Vehicle - HTV-1) முதன்முதல் விண்வெளி இயக்கத்தையும் போக்குவரவையும் சோதித்து நிரூபிக்க அனுப்பப் பட்டது. இந்தக் குறிப்பணியை முடித்ததும் நாங்கள் சராசரி ஆண்டுக்கு ஒருமுறை 2015 ஆண்டு வரை இவ்விதம் விண்வெளி நிலையத்துக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளோம்." மஸாசூமி மியாகே (Masazumi Miyake, JAXA Senior Officer) (JAXA - Japan Space Agency)

தொடர்ந்து படிக்க...

கவிதைகள்

’ரிஷி’யின் இரு கவிதைகள்

’ரிஷி’

• நீர்நிலம் முப்பதாண்டுகளுக்கு முன்பு கல்லூரிச் சுற்றுலா; கோனை ஃபால்ஸ். அருவியின் தோற்றுவாய் காண மலையேற்றம். போகும் வழியெங்கும் பொடிக்கற்கள் இடறிவிட, கவ்வும் பேரச்சம். மீள இறங்கும்

தொடர்ந்து படிக்க...

முரண்:

* கி.சார்லஸ் *

அனைத்து வகையான பூக்களும்

தொடர்ந்து படிக்க...

குடித்த அப்பா… குடிகாத்த அம்மா!

நாவிஷ் செந்தில்குமார்

“அடியே” என்று தொடங்கும் அப்பாவின் அழைப்பொலியிலிருந்து அம்மாவிற்கான அடுத்த யுத்தம் தொடங்கிவிடும்…

தொடர்ந்து படிக்க...

தன் ஆவியை ஊற்றி வைத்த மரம்

ஹெச்.ஜி.ரசூல்

பகலெல்லாம் குளத்தில் நீந்தும் விண்மீன்கள் இரவில் எப்படி

தொடர்ந்து படிக்க...

மனப்பதிவுகள்

ப.மதியழகன்

மனப்பதிவுகள் என்னைக் கடந்து சென்றுவிட்ட தென்றல் இப்பொழுது யாரைத் தாலாட்டிக் கொண்டிருக்கிறதோ... நதியில் நேற்று பார்த்த நீரலைகள், இக்கணத்தில் பலமைல் பயணப்பட்டிருக்கும் ஆனால், இன்று கண்ட நீரலைகளிலும் என் முகம் தெரிந்தது.

தொடர்ந்து படிக்க...

பெயரிலென்ன இருக்கிறது?

செல்வராஜ் ஜெகதீசன்

தொடர்ந்து படிக்க...

என்னை ஆளும் விலங்குகள்

எம்.ரிஷான் ஷெரீப்

எல்லாமாயும் எனக்குள்ளே ஒளிந்திருக்கின்றன பல விலங்குகள் பூசி மெழுகும் சொற்களெதுவும் அவையிடத்திலில்லை

தொடர்ந்து படிக்க...

பத்மநாபபுரம்

நட்சத்ரவாசி

சரித்திரம் விழுங்கிய எச்சமாய் கோரைபற்களிடையே தலைகாட்டும் ஒரு பொடிந்த எலும்புத் துண்டு

தொடர்ந்து படிக்க...

நீங்கள் கேட்டவை

என். விநாயக முருகன்

கடற்கரைக்கு வந்திருந்த புதுமண தம்பதிகளிடம் தொலைக்காட்சி தொகுப்பாளினி பிடித்தமானவற்றை கேட்டுக்கொண்டிருந்தாள்

தொடர்ந்து படிக்க...

ஒரு கிண்ண‌த்தை ஏந்துகிறேன்...(1)

ருத்ரா

ஜான் கீட்ஸ் இந்தப்பெயரை ஒலிக்கும் உதடுகளே கவிதைகள் ஆகிவிடும்.

தொடர்ந்து படிக்க...

தீப ஒளியில் சிராங்கூன்

யூசுப் ராவுத்தர் ரஜித்

நகையணிந்த காற்று நகைக்கிறது ஹோலிக்கொண்டாட்டத்தில் முகில்கள்¢

தொடர்ந்து படிக்க...

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << ஒரு கவிஞனின் கூக்குரல் >> கவிதை -16 பாகம் -2

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

சொந்தமாகச் சேமித்ததை நான் தொடும் போது நீ தடுக்கலாம் ! சேர்த்துப் பெரிதாய்க் குமித்திட என்னைத் தூண்டு கின்றன எனது பேராசைகள் ! உனக்குத் திருப்தி தருமாயின் எனது களஞ்சியத்தில்

தொடர்ந்து படிக்க...

பாப்லோ நெருடாவின் கவிதைகள் - 54 << சின்ன ராணி >>

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

சின்ன ராணி நீ என் எலும்பு மேனிக்கு ! முடி சூட்டுவேன் உனக்குத் தென்னகத்தின் வாகை சூடி ! பசுமை இலைகளோடு புவி உனக்குத் தயாரித்த கிரீடம் இலாது நீ வாழ முடியாது.

தொடர்ந்து படிக்க...

மவுனவெளி

புதிய மாதவி

பளிச்சிடும் காமிராவெளிச்சத்தில் நிரம்பி வழியும் புன்னகை விசாரிப்புகள் வரிசையில் ஆடை அணி உறவுகள் களைந்து நிர்வாணமாய் பேசியது நம் மவுனம்.

தொடர்ந்து படிக்க...

ஹைக்கூக்கள்

முத்துசாமி பழனியப்பன்

துண்டானது ----------------- மரங்களை வெட்டினோம் துண்டானது - மழை!

தொடர்ந்து படிக்க...

கலைகள். சமையல் இலக்கியக்கட்டுரைகள்

அலிகளுக் கின்ப முண்டோ?

பா பூபதி

மகாகவி தன்னுடைய ”நடிப்புச் சுதேசிகள் ” கவிதையில் அலிகளுக் கின்ப முண்டோ? என கேட்கிறார். அவர் எந்த அர்த்தத்தில் கேட்டிருந்தாலும், அலிகளுக்கு இன்பம் உண்டா இல்லையா என யோசிப்பதற்கு முன்பாக அலி என்பர்கள் யார் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். உடலோடு பொருந்தாத மனதைப் பெற்றவர்களெல்லாம் அலிகள் அல்ல,

தொடர்ந்து படிக்க...

நகைச்சுவையும் வித்தியாசமானவையும்்

குறுக்கெழுத்துப் புதிர் விடைகள் - செப்டெம்பர் 2009

இலவசக்கொத்தனார்

விடைகள் வந்த விதத்தை விளக்கமாக பார்க்கலாம்

தொடர்ந்து படிக்க...

கடிதங்கள், அறிவிப்புகள்

அறிவியலும் அரையவியலும்

வஹ்ஹாபி

"அறிவியல் புத்தகங்கள் அடிப்படையில் அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுதுவது சரியானதா?" எனும் தலைப்பில் அப்துல் அஸீஸ் என்ற பெயரில் கடந்த 20 செப்டம்பர் 2009 திண்ணை இதழில் ஒரு பதிவு [சுட்டி-1] வெளியானதைப் படிக்க நேர்ந்தது.

தொடர்ந்து படிக்க...

அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு

அப்துல் அஸீஸ்

எனது கட்டுரைகள் பற்றிய எதிர்வினைகளை கண்டேன். இவற்றில் பலருக்கு அஜீரணமும், சிலருக்கு எரிச்சலும் வந்துள்ளது கண்டேன்.

தொடர்ந்து படிக்க...

Design element  

Friday October 2, 2009 Copyright Authors - Thinnai. All rights reserved.