|
1 பக்கம் (மொத்த பக்கங்கள் 20) |
Next |
தேடப்பட்ட வார்த்தை(கள்) "\'இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள்\'":
இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் - முதல் அத்தியாயம் (5/1/09)
இது Alexander Solzhenitsyn எழுதிய One Day in the Life of Ivan Denisovich புத்தகத்தின் தமிழாக்கம்.
இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் - பதினாறாவது அத்தியாயம் (8/13/09)
சுதந்திரமாக இருப்பது கைதிகளுக்கு விருப்பமான ஒன்றுதான். அதை விட்டுப் பிரித்தாலும் மீண்டும் சுதந்திரத்தைத் தேடிச் செல்வார்கள். ஆனால் சில சமயம் ஒரே விஷயத்தை நோண்டிக்கொண்டிருப்பர். படுக்கையில் ஒழித்து வைத்த ரொட்டித் துண்டுகளை யாராவது கண்டு பிடித்துவிடுவார்களோ? டாக்டரிடம் செல்லும் போது ஏதாவது சாக்குச் சொல்லி வேலையிலிருந்து தப்பிக்க முடியுமா? புவோஸ்கியை மறுபடி லாக் அப்பில் அடைத்து விடுவார்களோ? எப்படி ட்ஸாருக்கு அவ்வளவு கதகதப்பான ஆடை கிடைத்தது?
இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் - எட்டாவது அத்தியாயம் (6/18/09)
இது Alexander Solzhenitsyn எழுதிய One Day in the Life of Ivan Denisovich புத்தகத்தின் தமிழாக்கம்.
இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் - அத்தியாயம் பதினொன்று (7/9/09)
அந்த பேட்டை முழுவதும் கருப்பான மேலங்கி நிறத்தில் காணப்பட்டது. மொத்த வேலைக்கான கூட்டத்தையும் முன்னே வரச் சொன்னார்கள். தன் சட்டையிலிருந்த எண்களை சரி செய்ய வேண்டுமென விரும்பியது சுகாவுக்கு நினைவுக்கு வந்தது. கூட்டதினுள் மெதுவாக உள்ளே நுழையத்தொடங்கினான். இரண்டு மூன்று கைதிகள் எண்களைச் சரிசெய்யும் வரைபடக்கலைஞர்களின் வரிசையில் நின்றிருந்தனர்.
இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் - அத்தியாயம் பதிநான்கு (7/31/09)
அந்த சிறு மீனோ சதையைவிட முள்ளாகவே இருந்தது. எலும்பைச் சுற்றிய சதையோ கரைந்துப் போய், தலை மற்றும் வால் பகுதியில் மட்டும் ஒட்டிக்கொண்டிருந்தது. ஒரு துண்டு சதையைக் கூட விட்டுவைக்காமல், சுகாவ் அந்த முட்களை கடித்து முழுவதும் உறிஞ்சிக் கொண்டும், மீந்தவற்றை மேஜையின் மேல் துப்பிக்கொண்டும் இருந்தான். முட்களில் ஒட்டிக்கொண்டிருந்த வால், கண் அனைத்தையும் மென்றுகொண்டிருந்தாலும், சூப்பில் மிதந்துகொண்டிருந்த கண்களை சாப்பிடவில்லை. என்ன ஒரு கண்கள். மீன் கண்கள். இதைப் பார்த்த அவன் குழுவினரோ தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.
இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் - அத்தியாயம் பதிமூன்று (7/24/09)
இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் - பதினெட்டாவது அத்தியாயம் (8/28/09)
சுகாவ் சுற்றிப் பார்த்து, தன் குழுத்தலைவரைக் கண்டுபிடித்தான். டியூரின், கடைசி ஐந்து கைதிகளில் ஒருவராய் நடந்து கொண்டிருந்தார். அகலமான தோள்களும்,அதற்கிணையான முக வடிவையும் கொண்டவர். இறுக்கமான முகத்துடன் நின்றுகொண்டிருந்தார்.
இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் - ஒன்பதாவது அத்தியாயம் (6/27/09)
இது Alexander Solzhenitsyn எழுதிய One Day in the Life of Ivan Denisovich புத்தகத்தின் தமிழாக்கம்.
இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் - நான்காவது அத்தியாயம் (5/21/09)
இது Alexander Solzhenitsyn எழுதிய One Day in the Life of Ivan Denisovich புத்தகத்தின் தமிழாக்கம்.
இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் - மூன்றாவது அத்தியாயம் (5/14/09)
இது Alexander Solzhenitsyn எழுதிய One Day in the Life of Ivan Denisovich புத்தகத்தின் தமிழாக்கம்.
|
1 பக்கம் (மொத்த பக்கங்கள் 20) |
Next |