| |
தேடியதில் கிடைத்தவை
|
1 பக்கம் (மொத்த பக்கங்கள் 4) |
Next |
தேடப்பட்ட வார்த்தை(கள்) "efunds":
பொதுவுடமை. (11/24/02)
0 எப்போதும் காணக் கிடைக்கிறது கழிப்பறைகளில் கிறுக்கல்கள், நிர்வாண மனதின் அடையாளங்களற்ற வார்த்தைக் குறியீடுகள். முகமூடிகளை முகங்களே திருடிக் கொண்டு, உண்மைகளை ஒப்புவிக்குமிடங்களாய் பக்கச் சுவர்கள்.
மோகமுள் (3/11/05)
தேன் வற்றிய தேன்கூடாய் பிசுபிசுக்கிறது உனக்கும் எனக்குமான உறவு. விரலுக்கேற்ற மோதிரங்கள் தொலைந்து போய் மோதிரத்திற்காய் விரல் வீக்கங்கள் ! தொட்டால் பூ மலருமோ என்னவோ தொடாமல் மரமாய் வளர்ந்து நிற்கிறது என் மோ
மெளனம்... (11/20/03)
வார்த்தைகள் வாய்கால்கள் மீறி வலம் வரத் துடிக்கும் போதிலும், புறம் சொல்லவே பிறந்தவர்களிடமும்.. தற்பெருமை தொட்டிலில் தானே ஆடியவர்களுக்கும்.. முத்துக்கள் உதிர்ந்து விடுமோ ? வாய் திறந்தால்.. ஆராய்ச்சி கேள்விகளு
மறுவீடு... (10/10/03)
திருமணம் முடித்து, புது மஞ்சள் வாசத்துடன், புகுந்த வீட்டில்.. புதுத் தாலி, புது மக்கள் எனப் புதிராய் எதுவும் புரியாமலே புழுங்கி விட்டு, நம் வீடு, நம் மக்கள் என நாடி வந்தால், வாசலிலேயே வரவேற்ற தந்தை, குசலம் விசாரித்த அத்தை, தள்ளி நின்று சி
ஒரு மத்தியான நேரத்து சிந்தனை.. (9/18/03)
உனக்கும் எனக்குமான நெருக்கங்களில் காற்று கூட மூச்சிரைத்துப் போகும். உனக்கும் எனக்குமான பரிச்சயங்களில் புல் நுனி தாண்டி பனித்துளிகள் சறுக்கும். உனக்கும் எனக்குமான ஈர்ப்புகளில் ஓராயிரம் சிலிர்ப்புகள் பிறக்கும். எனக்கும் உனக்கும் பிடித
கேடயங்கள் (9/25/03)
வீசப்போகும் வார்த்தைகளுக்காய் ஏந்தப்படும் கேடயங்கள், இவை வீசுபவரை வீசுமுன் தாக்கும் விபரீத ஆயுதங்கள். எய்தப்படாத அம்புகளுக்காய் இதயம் காயம்பட்டு நிற்கும் வில்லாளிகள், இருப்பினும் ஏந்தப்படும் கேடயங்களை இவர் இன்னு
முகவரி மறந்தேன்... (7/10/03)
சித்திரை வெயிலிலும் சரசரக்கும் பட்டுப் புடவை. கழுத்தே அறுந்து விடுமோ என்ற பயத்திலும், பதறாமல் எட்டு பவுன் சங்கலி. காதிலும், கையிலும் இன்னும் இடுக்குகளிலும் நீ வாங்கி தந்த தங்கத்தை தவறாமல் அணிந்து கொள்கிறேன்.
மலரில் ஏனோ மாற்றம் ? (4/19/03)
மெளனமாய் பேசுகின்றேன் கண்களால் சிரிக்கின்றேன் கனவுகளுக்காய் உறங்குகிறேன் கூட்டத்திலும் தனிமை உனர்கிறேன் இரவும், நிலவும் எனக்காய் மட்டுமே வருவதாய் மயங்கிப் போகிறேன்.. கால்கள் பின்ன நடக்கிறேன், ஒரே பெயரை ந
விழைவோம் வா.. (4/13/03)
கால தேவனின் காலம் தவறாமையின் பரிசு. மற்றுமொரு புது வருடம். இந்த முறையாகிலும், உணர்வோம் வா.. பரிசளித்த காலமவன் முக்கியம். கடந்த காலத்தின் தவறுகள் பாடமாக்கி இனியாவது தவறுதல்களின் எண்ணிக்கை குறைப்போம் வா.
புழுக்களும், இலைகளும் (4/19/03)
0 புழுக்கள் கூட்டமாய் நடத்திய பட்டிமன்றத்தில் இலைகளுக்கு எதிராய் ஏராளம் கூக்குரல்கள். இலைகள் நடத்திய மாநாட்டில் கையொப்பமானது புழுக்களை அழிப்பதற்கான ஏற்பாடு. இலைகள் இடைவிடாமல் முளைத்தன, புழுக்களும் பு
|
1 பக்கம் (மொத்த பக்கங்கள் 4) |
Next |
|
 |
|
Sunday August 29, 2010 Copyright Authors - Thinnai. All rights reserved.
|
|