Thinnai
AnyindianDesign elementThinnai
Thinnai Design element
திண்ணை


ooo ooo ooo ooo

FONT HELP


பகுதிகள்
முகப்பு அரசியலும் சமூகமும்கதைகள்கவிதைகள்அறிவியலும் தொழில்நுட்பமும்கலைகள். சமையல்இலக்கியக்கட்டுரைகள்நகைச்சுவையும் வித்தியாசமானவையும்கடிதங்கள், அறிவிப்புகள்
இணைப்புகள்

AnyIndian.com Internet bookshop

தோழி.காம்வார்ப்பு - கவிதைக்கான இணைய இதழ்தமிழோவியம் இணையதளம்மரத்தடி இலக்கிய இதழ் பதிவுகள் இலக்கிய இதழ்ஜெயபாரதன் இணையப்பக்கம்அகத்தியர் யாஹூ குழுமம்ராயர் காப்பி கிளப் - யாஹூ குழுமம்தமிழ் உலகம் - யாஹூ குழுமம்

சிறிய அறிவிப்பு
திண்ணை ஒரு லாபநோக்கற்ற வார பத்திரிக்கை.
அதனால், இதற்கு எழுதுபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படுவதில்லை.
Thinnai is a non-profit magazine. So It does not provide compensation for the contributors.
ஏற்கெனவே உங்களது படைப்பு மற்றொரு தளத்திலோ பத்திரிக்கையிலோ வெளியாகியிருந்தால் அதனை திண்ணைக்கு அனுப்ப வேண்டாம். உங்கள் படைப்புக்களை அனுப்பவேண்டிய முகவரி editor@thinnai.com
Please send your articles in TSCII or Unicode to editor@thinnai.com.
Please do not send inline email. Please attach the text or word document

முந்தைய இதழ்கள் (விரைவில் முழுமை பெறும்)

பழைய இதழ்களில் தேட

(இந்த இடத்தில் யுனிகோடில் உள்ளதை வெட்டி ஒட்டி தேடலாம்)





தேடியதில் கிடைத்தவை


1 பக்கம் (மொத்த பக்கங்கள் 1)


தேடப்பட்ட வார்த்தை(கள்) " ஆசாரகீனன்":

கடிதம்: மதிவழி படைப்பு திட்டத்தை மறுக்கும் டார்வினியம் - பகுதி 2 (2/10/06)

'மதிவழி படைப்பு திட்டத்தை மறுக்கும் டார்வினியம் - பகுதி 1 ', டேனியல் டெனெட்டின் நேர்காணலை சென்ற வாரம் திண்ணையில் மொழிபெயர்த்திருந்தேன். தவிர்க்க இயலாத சில காரணங்களால், திட்டமிட்டபடி இந்த வாரம் இந்த நேர்காணலின் இரண்டாவது பகுதியை மொழிபெயர்த்து வெள

தியா: முஸ்லிம் மடோனா (11/25/05)

27-வயதிலேயே சர்வதேசப் புகழ்பெற்று விட்ட முஸ்லிம் பெண் பாடகர் தியா (Deeyah). இவருடைய பெற்றோர் ஆசியாவிலிருந்து நார்வேயில் குடிபுகுந்தவர்கள். தம் பதின்ம வயதிலேயே இரு ஆல்பங்களை வெற்றிகரமாக வெளியிட்டவர் தியா. இவர் தற்போது லண்டன் நகரைத் தம் சொந்த ஊர் என்று சொல்ல

இயக்குனர் தியோ வான் கோ: முதலாமாண்டு நினைவு அஞ்சலி (11/11/05)

இஸ்லாத்தில் காணப்படும் பெண்களின் அடிப்படை உரிமைகளை மறுக்கும் போக்கையும், பால் சமத்துவமின்மையையும் விளக்கும் குறும்படமான Submissionபற்றியும், அதன் காரணமாக அந்தப் படத்தின் இயக்குனர் தியோ வான் கோ (Theo V

புத்தக அறிமுகம் - பெரும் திருட்டு: தீவிரவாதிகளிடமிருந்து இஸ்லாத்தை மீட்டெடுத்தல் (10/28/05)

காலீத் அபு எல் ஃபாதல் (Khaled Abou El Fadl), லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் இருக்கும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய சட்டப் பேராசிரியராக பணிபுரிபவர். மேலும், இவர் அமெரிக்காவின் பன்னாட

கனடாவின் ஷரியா நீதிமன்றங்களை எதிர்த்து உலகளாவிய ஆர்ப்பாட்டம் (9/2/05)

பெண்களின் அடிப்படை மனித உரிமைகளையும், பால் சமத்துவத்தையும் மறுக்கும் தீவிர இஸ்லாமிய சட்டமான ஷரியாவின் அடிப்படையில் இயங்கும் நீதிமன்றங்களை மதசார்பற்ற நாடு என்று தம்மைச் சொல்லிக் கொள்ளும் கனடாவின் அரசாங்கம் கடந்த ஆண்டு அங்கீகரித்தது. உலகெங்கிலும், குறிப்பாக ஜனநா

The Almond: முஸ்லிம் பெண் எழுத்தாளரின் புதிய நாவல் (6/30/05)

புனைப்பெயரில் எழுதப்படும் கிளுகிளுப்பூட்டும் நாவல் ஒன்றை வெளியிடக் கூடிய பிரபல பதிப்பாளர்களையும், அதற்குப் பெரும் வாசகர் கூட்டத்தையும் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமான வேலை. ஆனால், அதையே ஒரு பழமைவாத அரபு சமூகத்தைச் சார்ந்த முஸ்லிம் பெண் ஒருவர் எழுதுவாரானால், இந்த வேலை மிகவும

சூடான் - கற்பழிக்கும் கொள்கை (6/9/05)

ஆப்பிரிக்க நாடான சூடானில் கருப்பின முஸ்லிம்கள் மீது அரபு முஸ்லிம்கள் நடத்தும் இனப்படுகொலை பற்றியும், அதைத் தடுத்து நிறுத்த வேண்டி ஒரு வேண்டுகோளையும் விடுத்திருந்தேன். இது பற்றி வேறு சில கட்டுரைகளும் திண்ணையில்

அரபு பெண்களும் கிட்டாத விடுதலையும் (5/26/05)

அரபு உலகின் பெண்களுக்கு சுதந்திரம் என்பது இன்னமும் கானல் நீராகவே காட்சி தருகிறது. பெண்களின் உரிமைகளைப் பொறுத்தவரை, எந்த ஓர் அரபு நாடும் இன்னமும் பன்னாட்டு தரத்தை எட்டவில்லை என்று இடதுசாரி அல்லாத மனித உரிமைகள் அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர். அரபு இனவாதம் மற்றும் அ

டார்ஃபர் - தொடரும் அவலம் (4/8/05)

ஆப்பிரிக்க நாடான சூடானில் கறுப்பின முஸ்லிம்கள் மீது அரபு முஸ்லிம்கள் நடத்தும் இனப்படுகொலை பற்றியும், அதைத் தடுத்து நிறுத்த வேண்டி ஒரு வேண்டுகோளையும் விடுத்திருந்தேன். இது பற்றி வேறு சில கட்டுரைகளும் திண்ணையில்

பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகை (3/18/05)

நியூயார்க் நகரில் முனைவர் அமினா வதூத் தலைமையில் இஸ்லாமியத் தொழுகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது பற்றியும், அதை நியூயார்க் நகர மசூதிகள் எதிலும் நடத்த முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டதால், மன்ஹாடன் பகுதியிலுள்ள சுந

பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகை (3/18/05)

நியூயார்க் நகரில் முனைவர் அமினா வதூத் தலைமையில் இஸ்லாமியத் தொழுகை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது பற்றியும், அதை நியூயார்க் நகர மசூதிகள் எதிலும் நடத்த முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டதால், மன்ஹாடன் பகுதியிலுள்ள சுந

கடிதம் - பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகை - இடமாற்றம் (3/11/05)

சென்ற வார திண்ணையில் ஆஸ்ரா நொமானி எழுதி, சமீபத்தில் வெளிவந்துள்ள 'தன்னம் தனியாய் மெக்காவில் ' (Standing Alone in Mecca) என்ற புத்தகம் பற்றியும், அதன் தொடர்ச்சியாய் நியூயார்க் நகரில் நடக்க இருக

பாகிஸ்தானில் விற்கப்படும் இரானியப் பெண்கள் (3/11/05)

ஒவ்வொரு நாளும் குறைந்தது 54 சிறுமியரும், இளம் பெண்களும் அடிமைகளாக விற்கப்படுகின்றனர். இரானைச் சேர்ந்த இந்தப் பெண்கள் பாகிஸ்தானுக்குக் கடத்திச் செல்லப்பட்டு, கராச்சி நகரத் தெருக்களில் விற்கப்படுவதாக சமீபத்தில் கிடைத்த தகவல் தெரிவிக்கிறது. இதுவரை குறைந்தது மூன

ஆஸ்ரா நொமானியின் புதிய புத்தகமும் பெண்கள் தலைமையில் இஸ்லாமிய தொழுகையும் (3/4/05)

இந்தியாவில் பிறந்து, அமெரிக்காவில் குடியேறிய முஸ்லிம் பெண் எழுத்தாளர் ஆஸ்ரா நொமானி. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகையில் பணிபுரிந்தவர். பாகிஸ்தானில், யூதர்களை வெறுக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கடத்திச் செல்லப்ப

கடிதம் - Trouble With Islam புத்தகத்தின் உருது மொழிப் பதிப்பு (2/25/05)

கனடாவில் வாழும் முஸ்லிம் பெண் எழுத்தாளர் இர்ஷத் மஞ்ஜி. இவருடைய நேர்காணல் ஒன்றை திண்ணை வாசகர்களுக்காக மொழி பெயர்த்திருந்தேன். இவர் எழுதிய Trouble with Islam புத்தகத்தின் காரணமாக இவருக்கு கனடாவின் அடிப்ப

சூடான்: தொடரும் இனப் படுகொலை (2/25/05)

ஆப்பிரிக்க நாடான சூடானில் கறுப்பின முஸ்லிம்கள் மீது அரபு முஸ்லிம்கள் நடத்தும் இனப் படுகொலை பற்றியும், அதைத் தடுத்து நிறுத்த வேண்டி ஒரு வேண்டுகோளையும் விடுத்திருந்தேன். இது பற்றி வேறு சில கட்டுரைகளும் திண்ணையில்

டச்சு கலை உலகை மிரட்டும் இஸ்லாமிய அடிப்படைவாதம் (2/3/05)

முஸ்லிம் பெண்களின் மீதான மத ரீதியான வன்முறைக்கு எதிராக எடுக்கப்பட்ட சப்மிஷன் குறும்படம் பற்றியும், பின்னர் அதன் இயக்குனர் தியோ வான் கோ இஸ்லாமிய

கடிதம் ஜனவரி 20,2005 - ஷரியா அடிப்படை நீதி என்ற பெயரால் கல்லால் அடித்துக் கொல்வதற்கு எதிர்ப்பு... பணிந்தது இரான் (1/20/05)

தீவிர இஸ்லாமிய சட்டங்களைக் கடைபிடிக்கும் இரான், நைஜீரியா போன்ற அரசாங்கள், முறை தவறிய உறவு வைத்துக் கொள்வதாகக் குற்றம் சாட்டப்படும் பெண்களைக் கல்லால் அடித்துக் கொல்வது போன்ற கொடும் தண்டனைகளை வழங்குவது பற்றியும், இத்தகைய காட்டுமிராண்டித்தனங்களை தடுத்து நிறுத்த உத

அஞ்சலி: சீன கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஜாவ் ஜியாங் (1/20/05)

சீன கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவர் ஜாவ் ஜியாங் (Zhao Ziyang). இவர் 1989-ஆம் வருடம் சீனாவில் நடந்த ஜனநாயக ஆதரவு மாணவர் புரட்சியை ஆதரித்த காரணத்துக்காக பதவியிலிருந்து நீக்கப்பட்டதோடு, ஜனவரி 17, 2005 அன்று தன் 85-ஆவது வயதில் மரணம் அடையும் வரை 1

ஷரியா அடிப்படை நீதி என்ற பெயரில் பெண்களைக் கல்லால் அடித்துக் கொல்வதற்கு எதிராக ஜெர்மனி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் (1/6/05)

நவம்பர் 11, 2004 திண்ணையில் இரான் மற்றும் நைஜீரியா போன்ற தீவிர இஸ்லாமிய சட்டங்களைக் கடைபிடிக்கும் நாடுகளில் முறை தவறிய உறவு வைத்துக் கொண்டதாகக் குற்றம் சாட்டப்படும் பெண்கள் ஷரியா அடிப்படை நீதி என்ற பெயரில் கல்லால் அடித்துக் கொல்லப்படுவதை நிறுத்த உதவ வேண்டி ஒரு

ரவி ஸ்ரீநிவாஸின் லிபரலிஸம் - சில குறிப்புகள் (12/2/04)

ரவி ஸ்ரீநிவாஸின் கடிதத்துக்கு சரியாகப் பதிலளிக்க ஒரு நீண்ட கட்டுரைதான் எழுத வேண்டும். அவர் சாமர்த்தியமாக எழுப்பும் கேள்விகளின் இயல்பு அப்படி. அதாவது லிபரலிஸம், ஹிண்டு பத்திரிகையின் தார்மீகக் கோட்பாடுகள், பத்

Trouble with Islam புத்தகத்தின் அரபி மொழிப் பதிப்பு - இடதுசாரிகளுக்கு ஒரு வேண்டுகோள் (11/25/04)

கனடாவைச் சேர்ந்த முஸ்லிம் பெண் எழுத்தாளர் இர்ஷத் மஞ்ஜியின் நேர்காணல் ஒன்றை திண்ணை வாசகர்களுக்காக மொழி பெயர்த்திருந்தேன். இவர் எழுதிய The Trouble with Islam புத்தகத்தின் காரணமாக இவருக்கு கனடாவின் அடிப

கடிதம் நவம்பர் 18,2004 - இயக்குனர் வான் கோவின் குறும்படம் (11/18/04)

இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட நெதர்லாந்து இயக்குனர் தியோ வான் கோ பற்றிய அஞ்சலிக் கட்டுரையையும், இப் படுகொலைக்குக் காரணமாகச் சொல்லப்பட்ட முழு உடலையும் மறைக்கும் உடையணிந்த ஒரு பெண். கண்கள் மட்டும் வெளியே தெரியும் அந்தப் பெண் தொழுகையை ஆரம்பிக்கிறாள். அவளது மேலாடை மெல்லியதாக கண்ணாடி போல உரு மாறுகிறது. அவளது மார்பிலும் வயிற்றிலும் குரானின் வரிகள் தெரி

கடிதம் - ஜூலை 29,2004 (7/29/04)

வகாபிசம் என்பது நம்பிக்கை என்று இங்கு சிலர் கருதுகிறார்கள். ஏற்கனவே சொன்னபடி அதை அரசியல் என்று நான் கருதுகிறேன். நம்பிக்கையை விமர்சிக்க எனக்கு எந்தத் தேவையும் இல்லை. எந்த நம்பிக்கை வழியையும் நான் உபயோகமாகக் கருதுவதில்லை. அதைக் கட்டி மாரடிப்பவர்களுக்கு அவகாசம் இரு

கடிதம் ஜூலை 22, 2004 - கலைந்ததா 'மவுண்ட் ரோடு மாஒ 'வின் உறக்கம் ? (7/22/04)

திண்ணையில், சூடான் இனப் படுகொலைகள் சம்மந்தமான செய்திகளும் வேண்டுகோளும் கடந்த சில வாரங்களில் வெளிவந்தன. என்.ராம் போன்ற கோடாஸ்வர இடதுசாரியால் நடத்தப்பட்டு சென்னையிலிருந்து வெளிவரும் சீன தேசியப் பத்திரிகை, 'மவுண்ட் ரோடு மாஒ ' - ஹிண்டு போன்ற இந்தியப் பத்தி

கடிதம் ஜூலை 15, 2004 -பாலைவன வெட்டுக்கிளிகள், வஹாபிசம், கிணற்றுத் தவளைகள் (7/15/04)

தாரிக் அலியின் புத்தகத்தில் ஒரு சிறு பகுதியை மொழி பெயர்த்திருந்தேன். சென்ற இதழில் நாகூர் ரூமி எதிர் வினை எழுப்பினார். தாரிக் அலியின் புத்தகத்தை ரூமி வாசித்திருப்பார் என்று தோன்றவில்லை. மேலும், எந்தப் பின்னணியில் அப் புத்தகம் எழுதப்பட்டது என்பது கூட ரூமிக்குத் ெ

நாமக்கல் - பெண் சிசுக்கொலையும், லாரி தொழிலும், எய்ட்ஸ் நோயும் (7/8/04)

நாமக்கல் பகுதி மூன்று விஷயங்களுக்குப் புகழ் பெற்றது. முதலாவது, பெண் சிசுக் கொலைகள் இந்தப் பகுதியில் பரவலாக உண்டு. இரண்டாவது, லாரித்தொழில்- கிட்டத்தட்ட 20,000 பேர் லாரித்தொழிலில் ஈடுபட்டவர்கள் இந்தப் பகுதியில் வாழ்கிறார்கள் என்று சமீபத்திய கட்டுரை ஒன்று ெ

சூடான் இனப் படுகொலை: ஒரு வேண்டுகோள் (7/8/04)

சூடானின் ஆப்பிரிக்கக் கருப்பின முஸ்லிம்களின் மீது, அரசு ஆதரவு பெற்ற அரபு முஸ்லிம்களின் ஆயுதம் தாங்கிய கும்பல்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி இனப் படுகொலை செய்து வருவது மேலை நாட்டுப் பத்திரிகைகளைப் படிப்பவர்களுக்கும், பி.பி.சி. போன்ற வானொலிகளைக் கேட்பவர்களுக்கு

ஃபூகோ - ஓர் அறிமுகம் (பகுதி 8) (6/24/04)

காலிஸ்தானிய இயக்கம் முழுவதும் வெளி நாட்டு சீக்கியரின் உந்துதலால் நடந்தது என்று நான் வாதிடவில்லை. ஆனால் அவர்களது பேரூக்கம் இன்றி அப்படி ஒரு பெரும் வன்முறை இயக்கமாக, இந்தியாவை உடைக்கும் பெரும் ஆபத்தாக அது வளர்ந்திருக்க வாய்ப்பில்லை. மேலை நாடுகளில் வாழும் சீக்கியர்கள

ஃபூகோ - ஓர் அறிமுகம் (பகுதி 7) (6/17/04)

இனி, தனி நபர் சுய முன்னேற்ற வேட்கைகள், பொது நல நோக்கு என்ற வேடத்தில் வெளிப்பட்டு இந்தியாவை ஒரு கலக்கு கலக்கியது பற்றி ஒரு குறிப்பு. காலனியத்தில் இருந்து விடுபட்ட இந்தியா அதன் எல்லைகள், ஒருமை, உட்கட்டுமானம் ஆகியவற்றை உறுதி செய்யும் முன்னரே அதைக் குலைக்கவும், அழிக்கவும

ஃபூகோ - ஓர் அறிமுகம் (பகுதி 6) (6/10/04)

ஆப்பிரிக்காவில் இத்தகைய மனிதர்களைத் தலைவர்களாக மீண்டும் மீண்டும் காண முடிகிறது. காலனி ஆதிக்க ஆட்சியாளரையும் விடக் குரூரமாகவும், வன்முறையோடும், அலட்சியத்தோடும் ஆளும் பல ஆட்சியாளர்கள் மேல் நாட்டுப் பல்கலைக்கழகங்கள், ராணுவப் பயிற்சிக் கூடங்கள் ஆகியவற்றில் பயின்றவ

ஃபூகோ - ஓர் அறிமுகம் (பகுதி 5) (6/3/04)

காலனியக் கடப்புக்குப் பிறகு அதன் மேல் தட்டு மனிதர்களின் வாழ்வு நிலை பற்றி முன்னர் சொன்ன கருத்து பல முன்னாள் காலனிகளுக்குப் பொருந்தும். இதை இந்தியாவிற்கு மட்டுமானதாகக் கருதத் தேவை இல்லை. இக் கருத்தை நான்தான் முதலில் முன்வைக்கிறேன் எனக் கருதவும் இடம் இல்லை. அய்ஜஸ்

ஃபூகோ - ஓர் அறிமுகம் (பகுதி 4) (5/27/04)

காலனியக் கடப்புக்குப் பிறகு வளர்ந்தவராக வாழ்வில் நுழைந்த தலைமுறையில் ஒரு சிறு கூட்டம், தமது பண்பாட்டை அறவே மோசமானது என்று விலக்கி, மேலை நாடுகளுக்குச் சென்று, அங்கு தம் நாட்டைப் பற்றிய தமது கடும் விமர்சனத்தை இன்னமும் தீவிரமாக்கிக் கொண்டு, மேலை நாட்டில் 'நல்ல வாழ்வி

ஃபூகோ - ஓர் அறிமுகம் (பகுதி 3) (5/20/04)

ஃபூகோவின் பார்வை முதலாளியத்தின் ஒரு கட்டத்தின் அறிவியல் பார்வை என்று சொல்லும் போது, அது அறிவியல்தான் என்று சொல்ல முயலவில்லை. ஃபூகோ தம் ஆய்வு முறைகளை அறிவியலாக ஆக்க முயன்றார் என்றும் சொல்லவில்லை. இங்கு 'அறிவியல் பார்வை ' என்பதே அறிவியல் முறைகளைப் பின்பற்று

ஃபூகோ - ஓர் அறிமுகம் (பகுதி 2) (5/13/04)

மேலோட்டமான அறிமுகம் என்று முன்பே சொல்லியாயிற்று. இருபத்து ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து பிரசுரித்த ஃபூகோவின் கருத்துப் பயணம் ஒரு சிறு கட்டுரையில் அகப்படாது என்பதால்தான் இந்த மேலோட்டம். குறிப்பிட்ட தலைப்புகளில் இவரது கருத்துகளைத் தொகுத்துச் சுருக்கிக் கொடுத்தால் ஓரளவு புராண

ஃபூகோ - ஓர் அறிமுகம் (பகுதி 1) (5/6/04)

சென்ற வாரம் ஃபூகோவின் (Foucault) முறைகளின் வழியில் எழுதப்பட்ட ஒரு வரலாற்று நூலைப் பற்றிய ஒரு கட்டுரையைத் தமிழாக்கம் செய்திருந்தேன். அத்துடன் ஃபூகோ பற்றி சில விளக்கங்களை எழுதுவது அவசியம் என்று தோன்றியது. இது மிக எளிமையான ஒரு குறிப

தமிழினக் காவலர் பில் கேட்ஸ் (3/18/04)

தமிழில் கலைச் சொல் திட்டம் பற்றி மைக்ரோசாப்டின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பைக் கண்டேன். தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளுக்காக அந் நிறுவனத்தால் நடத்தப்படும் இணைய தளத்தில் (http://www.bhashaindia.com/CGW/TA/Tamil.aspx) சொல்லப்பட்டிருக்கும் தகவல்

கடிதம் - மார்ச் 4,2004 (3/4/04)

---- 'சிலுவைராஜ் சரித்திரம் ' - நாவல் பற்றிய காஞ்சனா தாமோதரனின் வாசக அனுபவம் படித்தேன். அண்மைக்கால நவீன தமிழ் இலக்கியப் படைப்புகளில் பெரும்பாலானவற்றைப் படிக்கும்போது, 'தமிழை எங்கே நிறுத்தலாம் ? ' என்ற கவிதையில் ஞானக்கூத்தன் எழுதிய பின்வரும் வரிகளே

நாகூர் ரூமியை முன் வைத்து : பெண்கள், புத்தகங்கள், இஸ்லாம் (12/11/03)

இஸ்லாமிய அறிஞரும், விசுவாசமான நம்பிக்கையாளருமான நாகூர் ரூமி, மைலாஞ்சி கவிதைகள் பற்றிய தனது விமர்சனத்தில், ஹெச். ஜி. ரசூல் என்ற 'பாமர ' இஸ்லாமியரின் 'மத அறிவின் ' போதாமையைப் பற்றி அங்கலாய்த்ததோடு விட்டிருக்கலாம். மொழியியல் அடிப்படையிலான அல்லாஹ்-வின்

இளையாபாரதி கட்டுரைக்கான எதிர்வினை (10/30/03)

'ஒரு மலையாளியின் மனநோயாளியின் உளறல்கள் ' என்று இளையபாரதி பிதற்றிய - மனிதத்தன்மையற்ற, பிறர்மேல் சேறு பூசுகிற - வார்த்தைகளை திண்ணை வெளியிட்டிருக்கக் கூடாது. அதுமட்டுமல்ல, நபும்சகன், திருடன் என்றெல்லாம் ஜெயமோகன் மேல் இளையபாரதி அள்ளி வீசுகிற அருவருக்கத்தக்க பட்

நியூயார்க் நகரில் இந்திய இலக்கிய மாநாடு (9/11/03)

செப்டம்பர் 25, 26, 27 தேதிகளில் நியூயார்க் நகரில் இந்திய இலக்கியம் பற்றிய மாநாடு நடக்க இருக்கிறது. 'பாரம்பரியமும், நவீனத்துவமும் அதற்கு அப்பாலும் ' என்ற கருத்தோட்டத்தில் நடக்க இருக்கும் இந்த மாநாட்டை இந்தியப் பிரதமரும் கவிஞருமான( ?) வாஜ்பாய் தொடங்கி வைக்கி

இஸ்லாத்தின் தோற்றம் (7/1/04)

[முஸ்லிம்களில் மரபுப் பார்வை இல்லாத சிந்தனையாளர்களில் ஒருவர் எனக் கருதப்படும் தாரிக் அலி சமீபத்தில் எழுதிய புத்தகம் 'அடிப்படைவாதங்களின் மோதல் ' (The Clash of Fundamentalisms) என்பது. இதில் அமெரிக்காவின் அமைப்பு ரீதியான வன்முறைக்கும், அதை எதிர்ப்பவர்களின்

மதிவழி படைப்பு திட்டத்தை மறுக்கும் டார்வினியம் - பகுதி 2 (2/17/06)

ஸ்பீகல்: புதிதாக ஒன்று படைக்கப்படும் போதெல்லாம் அதற்கு டார்வினியம்தான் காரணமா ? உதாரணமாக பிரபஞ்ச உருவாக்கம் கூடவா ? டெனெட்: இயற்பியலில் கூட அரைகுறை அல்லது போலி-டார்வினிய கருத்துகள் பிரபலமாக இருப்பதைப் பார்க்கும் போது, சுவாரசியமாகவாவது இருக்கிறது. ஒ

மதிவழி படைப்பு திட்டத்தை மறுக்கும் டார்வினியம் - பகுதி 1 (2/3/06)

(மதிவழி படைப்புத் திட்டம்1 மறுபடியும் அமெரிக்காவில் தலைப்புச் செய்தியாகியுள்ளது. ஆனால், இதில் என்ன கவர்ச்சி ? படைப்புவாதத்திற்கு2 உள்ள கவர்ச்சி, மதம் எப்படி டார்வினிய சிந்தனைகளுக்கு இரையாயிற்று, மதவழி அமெரிக்க வலதுசாரிகளின் சமூகப் பொறுப்பின

இந்தியா மற்றும் பாகிஸ்தானின் அவமான விதிகள் (7/22/05)

இந்தியா, பாகிஸ்தான் போன்ற குலப்பெருமை மற்றும் அவமானம் (honor-and-shame) ஆகியவற்றை முதன்மைப்படுத்தும் பண்பாடுகளில், ஆணின் கெளரவமானது பெண்களின் பால்-ஒழுக்கத்தைச் சார்ந்தே அமைகிறது. மேலும், பெண்கள் 'மானபங்கப்படுவது ' எல்லா ஆண்களின் கெளரவத்தையும் குறைத்துவிடுகிறது.

மறுபடியும் ஓர் இனத் தூய்மைப்படுத்தல் (4/8/04)

சூடான் - சாட்(Chad) எல்லை வழியே -- நீங்கள் இதுவரை கேள்விப்படாத ஒரு மிக மோசமான இனத் தூய்மையாக்கல், இங்கு சஹாரா பாலைவனத்தின் தென்கிழக்கு விளிம்புகளில் பரவலாகிக் கொண்டிருக்கிறது. சூடானின் அரபு ஆட்சியாளர்களால் கொலை, பாலியல் வன்முறை மற்றும் சூறையாடல்களின் வடிவத்தில

பயங்கரவாதியை உருவாக்குவது எது ? - பகுதி 2 (2/26/04)

பயங்கரவாதச் செயல்களுக்கு ஆள் சேர்ப்பதில் மையமானது, எந்தக் குழு ஆள் சேர்ப்பு நடத்துகிறது என்பதே. அபு நிதால் அமைப்பைச் சேர்ந்த ஒமார் ரெஜாக் என்ற பயங்கரவாதி ஒரு விமானத்தைக் கடத்தி, எகிப்திய மீட்புப் படையினரால் பிடிக்கப்படுவதற்கு முன், இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பயணிக

பயங்கரவாதியை உருவாக்குவது எது ? - பகுதி 1 (2/19/04)

[மொழி-பெயர்ப்பாளரின் குறிப்புகள் [..] என்ற வகை அடைப்புக் குறிகளுக்குள் தரப்பட்டுள்ளன. தவிர, எண்ணிக்கையிட்ட அடிக் குறிப்புகளும் விவர விளக்கம் தருகின்றன. கட்டுரை ஆசிரியர் பற்றிய சிறு குறிப்பும் கீழே தரப்பட்டுள்ளது] 19-ஆம் நூற்றாண்டு வரை, பயங்கரவாதத்தை நியாயப்படு

சவுதி அரேபிய அரசியலில் பெண்கள் : ஓர் அனுபவம் (1/29/04)

சவுதி அரேபிய பால் அரசியலுக்குள் ஒரு பயணம் ஒரு வாரத்துக்கு முன்னால், பல அமெரிக்க வியாபாரப் பெருந்தலை (ஆண்)களுடன் சுவாரசியமாகப் பேசியபடியே ஜெத்தாவில் நடைபெற்ற பொருளாதார மாநாட்டில் நுழையும் போது, 'ஆண்கள் நுழையுமிடம் ' என்று குறிக்கப்பட்ட கதவை நோக்கித் தவறுதல

அறிவுக்கே போடப்படும் முக்காடு (1/22/04)

[தன் அரசியல் சட்ட அமைப்பின் மையமாக இருக்கும் மதச் சார்பின்மை குறித்து மறுபரிசீலனை செய்யும் பொருட்டு சில ஆயத்தங்களை பிரான்ஸ் நாடு முன்வைத்துள்ள நிலையில், பள்ளிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் போன்ற பொது நிறுவனங்களில் முக்காடு அணிவது பற்றிய சர்ச்சை மீண்டும் எழுந

நேர்காணல் - இர்ஷத் மஞ்ஜி (12/25/03)

கனடாவில் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கும் The trouble with Islam என்ற புத்தகத்தை எழுதியிருப்பவர் இர்ஷத் மஞ்ஜி (Irshad Manji). முஸ்லிம், பெண் எழுத்தாளாரான இவர் நியூயார்க் டைம்ஸ் மாகஸினுக்கு அளித்த சுருக்கமான நேர்காணலின் தமிழாக்கம் இது. கேள்விகை

முரண்புதிரான சவுதி அரேபியா - பகுதி 2 (3/25/04)

மாமன் தாமஸ் ஃப்ரீட்மன் செப்டம்பர் 11-ன் பின்விளைவாக, ஒஸாமா பின் லாடன் தொலைவிலிருக்கும் எதிரியான அமெரிக்காவைத் தாக்கியதன் மூலம், பக்கத்தில் இருக்கும் எதிரியாகிய சவுதி அரச குடும்பத்துக்கு எதிரான புரட்சியைத் தூண்டி விட்டிருப்பதாகவே விவரமறிந்த அமெ

முரண்புதிரான சவுதி அரேபியா - பகுதி 1 (3/18/04)

இரட்டை மன்னராட்சி ரியாத் நகரில், 2003ம் வருடம் நவம்பர் மாத ஆரம்பத்தில் ஒரு குடியிருப்பு வளாகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டனர். 122 பேர் காயமடைந்தனர். அமெரிக்க அதிகாரிகள் இச

அறிந்தே அம்மணமாக இருக்கவில்லை (4/29/04)

(லாரா கோவிங் எழுதிய 'சாதாரண உடல்கள்: 17-ஆம் நூற்றாண்டு இங்கிலாந்தில் பெண்கள், தொடுகை மற்றும் அதிகாரம் ' புத்தகத்துக்கான மதிப்புரை) மீஷெல் ஃபூகோவுக்கும் [1], 'கட்டுப்படுத்து , தண்டனை கொடு ' என்ற அவரது புத்தகத்துக்கும் [நாம்] நன்றி சொல்ல வேண்டும். இப்

கடிதங்கள் மார்ச் 25 2004 (3/25/04)


கோ.ராஜாராம், ஜெயமோகன், பித்தன்.... கோ.ராஜாராமின் 'தமிழ் எழுத்தாளனின் ஓர் அவலவரலாறு ' சமீபத்தில் திண்ணையில் வந்த உருப்படியான கட்டுரைகளில் ஒன்று. தமிழில் தற்போதையச் சூழலில் பெரும்பாலான எழுத்துக்குப் படைப்புத் தகுதி என்பதில்லை. உற்பத்தி

எனக்குத் தெரிந்து எனக்குரிய இடத்திற்குப் போகிறேன் (1/8/04)

[அஸ்ரா நொமானி வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் செய்தியாளராகப் பணிபுரிந்தவர். இஸ்லாத்தில் பெண்கள் பற்றி இவர் எழுதியிருக்கும் Daughters of Hajira என்ற புத்தகம் HarperSanFrancisco வெளியீடாக வர இருக்கிறது. இவரைப் பற்றிய மேலதிக விவரங்களுக்கான சுட்டி: http://www.asran

இராக்கில் இஸ்லாமிய மக்களாட்சி ? - பகுதி 2 (12/30/04)

அப்படி ஓர் அமைப்பை அடைவது கடினமான செயல்தான். ஆனால், மத்திய கிழக்கில் மதசார்பற்ற அரசியல் என்பதன் பரிதாபகரமான வரலாற்றைக் கருதினால், அதற்கு அப்பாலும் போகும் அடாதுர்கிய வழியை இராக்கில் பின்பற்றலாம் எனக் கருதுவது குறித்து இஸ்லாம் பற்றி சிறப்பான ஞானம் உள்ள பல அறிஞர

இராக்கில் இஸ்லாமிய மக்களாட்சி ? - பகுதி 1 (12/23/04)

'இஸ்லாமிய மக்களாட்சி ' (Islamic Democracy) என்பது உண்மையில் சாத்தியம் தானா ? அல்லது 'யூத அறிவியல் ' என்பதைப் போல அது அர்த்தமற்ற ஒன்றா, அல்லது பொதுவுடைமையின் கீழ் 'மக்களின் ஜனநாயகம் ' என்பதைப் போல முரணான ஒன்றா ?