கதைகள்

மூன்றாவது போட்டி
லாவண்யா

சமவயதில் ஒரு ஆணும் பெண்ணும் ஒரு அலுவலகத்தில், அதுவும் ஒரே துறையில் ஒரே நாளில் சேர்ந்தால், சேர்ந்த நாள் முதலாய் நன்றாக பேசிப் பழகினால் அவர்கள் இருவரைப்பற்றியும் இந்த உலகம் என்னவெல்லாம் பேசுமோ, அதுவெல்லாம் பேசினது - என்னையும் சாந்தகுமாாியையும் பற்றி. <p

தொடர்ந்து படிக்க...

ப்ாீத்தா
இரா. சுந்தரேஸ்வரன்.

1 ஏன் அங்கு வந்தேன் ? என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது - இது மாதிாி தன்னையே மறந்து விடுவது அடிக்கடி நிகழ்வதுதான் - ப்ாீத்தா எனக்குத் தேநீர் கொணர்ந்தாள். அலுவலகம் தவிர மற்ற சமயங்களில் கான்டாக்ட் லென்ஸ் அணீணிவதை ப்ாீத்தா தவிர்த்து விடுவாள். தற்போது தடிம

தொடர்ந்து படிக்க...

சாம்பல் குவியலில்
அஸ்வகோஷ்

காஸினோ தியேட்டர். எண்பத்தி நாலு பைசா டிக்கெட் க்யூ; மேட்னிக்காக... தலைக்கு மேலே வெய்யில் கொளுத்துகிறது. பிளாட் ஃபாரம் சுடுகிறது. தார்ச்சாலை கொதிக்கிறது. சாலையில் சந்தடி அதிகம் இல்லை. பிரம்பு நாற்காலிக் கடை; ரேடியோ ரிப்பேர்க் கடை; வாட்ச் ரிப்பே

தொடர்ந்து படிக்க...

அரசியலும் சமூகமும்

உனக்குள் ஒரு மாற்றம்
பாரி பூபாலன்

உனக்குள் ஒரு மாற்றம். நேற்று வரை உன் வாழ்க்கையின் அர்த்தமாய் உனக்குத் தோன்றிய உணர்வுகள் இன்று காணப்படவில்லை. இன்று உனக்குள் ஒரு மாற்றம். ஒரு மகனாய், சகோதரனாய், நண்பனாய் மற்றும் வேறுபல உறவுகளைப் பாவித்த உனக்கு ஒரு தந்தையாய் உன்னை உருவகப்படுத்தும் போது, எண்ணிலடங்கா

தொடர்ந்து படிக்க...


தமிழ் நாவல் - ஜெயமோகனின் பட்டியல்

கோபால் ராஜாராம் பட்டியல்கள் பட்டியலிடப் படுகிற விஷயங்களுடன் கூடவே, மற்ற சில போக்குகளையும் பிரதி பலிக்கின்றன. ஒன்று பட்டியல் இடுகிறவரைப் பற்றி - அவருடைய முன் நிர்ணயங்கள், விருப்பு வெறுப்புகள் . இன்னொன்று காலத்தின் அப்போதைய ரசனையின் எதிரொலியை பட்டியல்கள்

தொடர்ந்து படிக்க...

இந்த வாரம் இப்படி ஏப்ரல் 2, 2001
மஞ்சுளா நவநீதன்

(அறிவியல், தொழில்நுட்பம் மட்டும்) குப்பையாக்கப்பட்ட கியோட்டோ ஒப்பந்தம் க்யோட்டோ சுற்றுச்சூழல் ஒப்பந்தத்தை அமெரிக்கா ஒப்புக்கொள்ளப்போவதில்லை என்று தீர்மானமாக அறிவித்திருக்கிறது. இது உலகமகா மடத்தனம் என்று ஐக்கியநாடுகள் சபையும், ஐரோப்பிய நாடு

தொடர்ந்து படிக்க...

அறிவியலும் தொழில்நுட்பமும்

இந்த வாரம் இப்படி ஏப்ரல் 2, 2001
மஞ்சுளா நவநீதன்

(அறிவியல், தொழில்நுட்பம் மட்டும்) குப்பையாக்கப்பட்ட கியோட்டோ ஒப்பந்தம் க்யோட்டோ சுற்றுச்சூழல் ஒப்பந்தத்தை அமெரிக்கா ஒப்புக்கொள்ளப்போவதில்லை என்று தீர்மானமாக அறிவித்திருக்கிறது. இது உலகமகா மடத்தனம் என்று ஐக்கியநாடுகள் சபையும், ஐரோப்பிய நாடு

தொடர்ந்து படிக்க...

கவிதைகள்

ஞாயிற்றுக்கிழமை
முகம்மது சலீம்

இரு வாரங்களின் இணைப்புப்பாலம் இறந்த வாரத்தின் எச்சங்களை சுமந்து கொண்டுஎதிா வாரத்தின் கனவுகளை அசை போடும்குப்பை கூட்டுதல்,அறை துடைத்தல்துணி துவைத்தல் என்றுஎல்லாம் எதிா வாரத்தயாாிப்புகளாகவே அமையும்பகல் பொழுது தூங்கிப்போகும்மங்கிய இருளின் ெ

தொடர்ந்து படிக்க...

உயிர் உணர்வதெப்போது
சிவகாசி திலகபாமா

உயிரில்லா கல்லெல்லாம் உயிர் சக்தியாம் மின்சாரம் தொட உயிர் பெற்று வருகுது கல்லது வடிவம் பெற்று கடவுளானது கண்டோம் கல்லது உயிர் பெற்று காலை உணவுக்கு மாவரைக்கும் மந்திரமானது

தொடர்ந்து படிக்க...

ஊமைவிழிகள்
பிரபு.

விழியிருக்கு, வெளிச்சமில்லை..மனதில் மட்டும் ஊனமில்லை.. நிறம் கண்டதில்லை..நிழல் கண்டதில்லை..சிலுவைகளை பார்த்ததில்லை..கோவில் சிலைகளை பார்த்ததில்லை..இந்த பிறவிகுருடான கண்களுக்கு... ஒருபொழுதும்,மன இருளோடு வாழ்ந்ததில்லை..<br

தொடர்ந்து படிக்க...

சாித்திரம்
கல்யாணராமன்

இங்கிருந்த பூங்காவை நான் பார்த்திருக்கிறேன் பலமுறை.மாதக் கடைசிகளில் எங்களை இங்கேதான் அழைத்து வருவார் அப்பா. மாலை வேளைகளில் ரேடியோவில் கிராமநிகழ்ச்சி நாடகங்களைக் கேட்டிருக்கிறோம். தொலைக்காட்சி அப்போது தோன்றியிருக்கவில்லை பூக்க

தொடர்ந்து படிக்க...

தூாிகைக்காடுகள்.
ருத்ரா

ஓசையில்லாமல்அதோஅந்தகன்னி பூமிக்குள்ளிருந்துவெடிக்கும்கண்ணிவெடி!நாணம் என்றுஅதற்கு பெயர்.அன்பே!நாணப்படுவதாய்நீ முகம் கவிழ்த்தபோதுஇந்த பூமண்டலம்கவிழ்ந்து போனது.வானம் சல்லடையானது.எதற்கு இந்த அம்பு விளையாட்டு

தொடர்ந்து படிக்க...

கலைகள். சமையல்

அவியல்

உருளைக்கிழங்கு --1 (பெரியது) சேப்பங்கிழங்கு --4 பூசனிக்காய் --சிறிய துண்டு பீன்ஸ் --5 காரட் --1 கொத்தவரைக்காய் --5 பெங்களூர்க் கத்தரிக்காய் --1/4பாகம் கத்தரிக்காய் --2 புளித்த தயிர் --க

தொடர்ந்து படிக்க...

நேந்திரங்காய் வறுவல்

நேந்திரங்காய் --2 உப்பு --4ஸ்பூன் தண்ணீர் --1/2ஆழாக்கு தேங்காய் எண்ணெய் --பொரிக்கத்தேவையான அளவு நேந்திரங்காய்களை நீரில் போட்டு ஊற வைக்கவேண்டு. நாலு ஸ்பூன் உப்பையும் அரை ஆழாக்கு நீரில் கரைத்துக் கொள்ளவேண்டும். நேந்திரங்காய் அரை மணிநே

தொடர்ந்து படிக்க...

வேர்க்கடலைச் சுண்டல்

பச்சை வேர்க்கடலை --3/4ஆழாக்கு உளுத்தம்பருப்பு --அரை ஸ்பூன் கடுகு --கால்ஸ்பூன் மிளகாய் --2 உப்பு --முக்கால்ஸ்பூன் வேர்க்கடலையை முதலில் உப்பு சேர்த்து வேகவைத்துக் தண்ணீரை வடியவிடவும். வாணலியில் சிறிது எண்ணெயைக் காயவைத்துக் க

தொடர்ந்து படிக்க...

இலக்கியக்கட்டுரைகள்

வன்முறையும் இலக்கியமும் -2
நாவலாசிரியர் திலகவதியுடன் யமுனா ராஜேந்திரன் உரையாடல்

<b> இதிலை நீங்க சொல்றது காரெக்ட். நீங்க வந்து ஒரு மாற்று வழி சொல்றீங்க. எனக்கு இங்க ஆச்சரியமான விஷயம் என்னென்றால் இப்படிப் பிரிஞ்சிருக்கவேணும் என்று சொல்றாங்கதானே. அவங்க குறைந்த பட்சம் என்ன காரணம் சொல்றாங்க ? </b> அவங்க சொல்ற காரணம் நல்ல க

தொடர்ந்து படிக்க...


தமிழ் நாவல் - ஜெயமோகனின் பட்டியல்

கோபால் ராஜாராம் பட்டியல்கள் பட்டியலிடப் படுகிற விஷயங்களுடன் கூடவே, மற்ற சில போக்குகளையும் பிரதி பலிக்கின்றன. ஒன்று பட்டியல் இடுகிறவரைப் பற்றி - அவருடைய முன் நிர்ணயங்கள், விருப்பு வெறுப்புகள் . இன்னொன்று காலத்தின் அப்போதைய ரசனையின் எதிரொலியை பட்டியல்கள்

தொடர்ந்து படிக்க...

நகைச்சுவையும் வித்தியாசமானவையும்்

கடிதங்கள், அறிவிப்புகள்