கதைகள்
அம்மையும் அடுத்த ப்ளாட் குழந்தைகளும் கே ஆர் மணி கடந்த இரண்டு நாட்களாக வீடு அப்படித்தானிருக்கிறது.
தாமன் சோர்ந்துபோய் போகோவோ, ஸ்பைடர்மோனோ பார்த்துக்கொண்டிருந்தான். தாமனுக்கு இரவு சாப்பாட்டுதட்டு கொண்டுவரும்போதுதான் கவிதாவிற்கு உறைக்கிறது இரண்டு தட்டு அதிகமாய் கொண்டுவந்துவிட்டதாய். அம்மாவும் ஏதோதோ புத்தகங்கள் படிக்கிறாள்.
| தொடர்ந்து படிக்க... |
|
அடையாளம் உஷாதீபன், அந்த நாற்காலியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் ரமணன்.
அதை அந்த இடத்தில் போட்டதும்தான் மனதிற்கு ஒரு திருப்தி வந்தது.
இத்தனை நாள் இது தொ¢யாமல் போயிற்றே இந்த மர மண்டைக்கு என்று இருந்தது.
| தொடர்ந்து படிக்க... |
|
விரல் வித்தை சூர்யா லட்சுமிநாராயணன் ஆனால் அவன் இதை ஒரு இரண்டு மணி நேரத்திற்கு முன்னராவது சொல்லியிருக்கலாம். நாடாவது, ஜனநாயகமாவது, அரசாங்கமாவது அநாவசியமாக கவலைப் படாமல் சென்றிருப்பேன். நமது முன்னோர்கள்தான் அழகாக சொல்லி வைத்திருக்கிறார்களே. ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன? உழைத்தால் தான் சோறு என்று. அய்யோ முன்னோரிகளின் வார்த்தையை மீறிவிட்டேனே. ஒரு நிமிடத்தில் உணர்ச்சிவசப்பட்டு விட்டேனே. என்னை மன்னித்து விட அவர்களுக்கு உரிமை உண்டு. | தொடர்ந்து படிக்க... |
|
விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்திமூன்று இரா.முருகன் 28 மே 1910 - சாதாரண வருஷம் வைகாசி 15 சனிக்கிழமை
ஓய் மகாலிங்கய்யரே, சித்தே இங்கே உட்கார்ந்து சிரம பரிகாரம் பண்ணிக்கும் ஐயா. இப்படியுமா ஒரு உழைப்பு. உடம்பு என்னத்துக்காகும்?
மலையாளத்து பிராமணன் என்னைப் பார்த்து சிரித்தானடி லலிதாம்பிகே. அப்படியே, அப்படியே, என்ன சொல்றதுன்னு தெரியலை பாரு. ரோமாஞ்சனம். மயிர்க்கூச்செறிந்து போச்சுது எனக்கு என்று சொல்லவும் வேணுமோ.
| தொடர்ந்து படிக்க... |
|
|
அரசியலும் சமூகமும்
ஏழைகளின் சிரிப்பில் பி.ஏ.ஷேக் தாவூத் மரணத்தை வென்றதொரு வாழ்வை அடைந்து விட வேண்டுமென்று தான் இந்த நிலையில்லா உலகில் வாழும் எல்லோருமே விரும்புகிறோம். இறைவனின் அருளை பெறுவதில் வாழ்வின் பெரும்பகுதியை செலவிடும் ஆன்மீகவாதியும் இந்த நெடிய வாழ்க்கையையும் தா என்று இறைவனிடம் வேண்டுகிறார். | தொடர்ந்து படிக்க... |
|
ஜாதிக்காய் கிராமத்தின் அழிவு ரெ.கார்த்திகேசு கம்போங் புவா பாலா என்பது மலேசியாவின் பிரபல சுற்றுலாத் தளமான பினாங்குத் தீவின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள சிறிய கிராமம். மலாய் மொழியில் புவா பாலா என்பது ஜாதிக்காய். பினாங்கின் பிரபல உணவுப் பொருள். ஜாதிக்காயை பல உருவங்களில் ஒரு நொறுங்கு தீனியாக ஆக்கி விற்கிறார்கள். உலர வைத்துச் சீனியிட்டு, உப்பில் ஊறவைத்து இப்படிப் பல வகையில் வண்ண வண்ணப் பொட்டலங்களில். பினாங்குக்குச் சுற்றுலா வரும் எவரும் பைப்பையாக இவற்றை வாங்கிப் போவார்கள்.
| தொடர்ந்து படிக்க... |
|
'யோகம் தரும் யோகா முனைவர்,சி,சேதுராமன் இன்பத்தையும் அமைதியையும் தேட விரும்பிய மனிதன் பொருள்களின் மூலம் இவற்றைப் பேற நினைத்துத் தொழில்களை வளர்த்தான், ஆனால் அவன் தேடிய அமைதியும் இன்பமும் கிடைக்கவில்லை. மாறாகத் துன்பமும் தோல்லைகளும் தொடர்ந்தன, வாழ்வில் அமைதி பேற விரும்பி காடுகள், மலைகள் போன்றவற்றிற்குச் சென்று அலைந்தான், அவன் தேடிய அமைதி கிட்டவில்லை. | தொடர்ந்து படிக்க... |
|
தலைவன் இருக்கிறார் பா பூபதி தற்போதுள்ள சூழ்நிலையில் ஒருவரைச் சுற்றி கூடும் கூட்டத்தின் அளவுதான் அவர் தலைவராக முடியுமா முடியாதா என்பதை தீர்மானிக்கிறது. பி.காம் தேர்வில் ஒரு நடிகர் காப்பியடித்து மாட்டிக்கொண்ட விசயம் பரபரப்பான செய்தியாக கொஞ்ச நாளைக்கு முன்பு வந்தது. இப்போது அந்த நடிகருக்கு கனிசமான கூட்டம் உண்டு இன்னும் கொஞ்ச நாளில் இந்த கூட்டம் அதிகரித்தால் வருங்கால அரசியல் தலைவர்களில் இவரும் ஒருவராக இருக்க வாய்ப்பு இருக்கிறது. முறையாக படித்து அதிக மதிப்பெண்கள் பெற்று தேறியவர்கள் எங்காவது குறைந்த சம்பளத்தில் பணியாற்றிக்கொண்டிருக்க, இந்த நடிகரைப்போன்ற முட்டாள்கள் தலைவர்களாக உருமாறிக்கொண்டிருக்கிறார்கள். என்ன ஒரு முரண்பாடு! இருவருக்கும் உள்ள ஒரே வித்தியாசம். யாரைச் சுற்றி கூட்டம் அதிகமாக இருக்கிறது என்பதுதான். | தொடர்ந்து படிக்க... |
|
வார்த்தை செப்டம்பர் 2009 இதழில்... பி.கே. சிவகுமார் நெஞ்சகத்தே பொய்யின்றி... - பி.கே. சிவகுமார்
வாசகர் கடிதங்கள்
வரவிருக்கும் தண்ணீர் யுத்தங்கள் - சாம் வாக்னின் (தமிழில்: பாரி பூபாலன்)
அவுஸ்திரேலியா என் அவுஸ்திரேலியா - நடேசன்
மின்மினிகளுக்கு நடுவில் - கோகுலக்கண்ணன்
அறீஞர் அண்ணா: திராவிட இயக்கத்தின் கோர்பசேவ் - 8 - கோபால் ராஜாராம்
அமெரிக்க முஸ்லீம்களுக்கு ஒரு கடிதம் - டாக்டர் முக்தேதார் கான் (தமிழில்: முகம்மது மீரான்)
கியூபா - 50 ஆண்டு - புரட்சியும் தொடரும் மக்களின் போராட்டமும் - துக்காராம் கோபால்ராவ்
பலூன் மழிப்பும் பக்கவிளைவுகளும் - வ.ஸ்ரீநிவாசன்
கவிதைகள் உடலின் மூலம் சொல்லப்பட்டாலும் உடலைக் கடந்தும் பேசுகின்றன - கமலாதாஸ் (தமிழில்: மதுமிதா)
தேவதேவன், நாஞ்சில் நாடன், கே. பாலமுருகன், சேரல், விஷ்வக்சேனன் க்விதைகள்
கால்கள் - கே.ஜே. அசோக்குமார்
அஞ்சல் அட்டை - இரா. ஆனந்தி
ஓர் வீட்டைப் பற்றிய உரையாடல் (புத்தக அறிமுகம்) - நிர்மலா
சந்திராவின் சிரிப்பு - சுகா
வெங்கட் சாமிநாதனின் இன்னும் சில ஆளுமைகள் (புத்தக விமர்சனம்) - வே. சபாநாயகம்
ஆட்சிப் பொறுப்பில் எலிகள்: வல்லிக்கண்ணன் கட்டுரைகள் (புத்தக அறிமுகம்) - நிர்மலா
புதிதாய்ப் படிக்க: புத்தக சிறு அறிமுகங்கள்
நல்லி திசையெட்டும் மொழியாக்க இலக்கிய விருதுகள் விழா - நாகரத்தினம் கிருஷ்ணா
தமிழவன் படைப்புலகம்: கருத்தரங்கம் - சிவசு
ஓர் ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச. குப்புசாமி
ஓவியங்கள்: ஜீவா
| தொடர்ந்து படிக்க... |
|
|