Sunday July 28, 2002
துப்பறியும் சாம்பு
காகம் அமர்ந்த கணத்தில் மரம்விட்டு வாகாய் விழுங்கனியை வைத்துப்பின் -- ஆகமது நோகாமல் துப்பு நொடியில் துலக்கிடுவான் சாகா வரம்பெற்ற சாம்பு. ஆகம்=உடம்பு pas@comm.utoronto.ca