கதைகள்

விடியும்!-நாவல் - (28)
திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம்

உள்ளே தகரக்குடிசை இருப்பதை ஜீப்பின் ஓட்டத்தில் காட்டியும் காட்டாமலும் மறைத்துக் கொண்டிருந்த சோளஞ்சோலை சூழ்ந்த வளவு. செருகி வைத்த மாதிரி தொங்கும் நீண்ட பச்சைத்தாடிகளுடன் சோளங்கதிர்கள். உள்ளிருந்து ஒரு சிறுமி வாசலுக்கு ஓடிவந்தாள். இடுப்புக்குக் கீழ் ஒரு துண்டு கட்டியிருந்

தொடர்ந்து படிக்க...

அரசூர் வம்சம் - அத்தியாயம் முப்பத்தெட்டு
இரா முருகன்

சாவக்காட்டு வேதக்கார பிராமணனுக்குப் புதையல் கிடைத்திருக்கிறது. ஊர் முழுக்க இதுதான் பேச்சாக இருக்கிறது. சேரமான் காலத்துக் காசு பணம், தங்க ஆபரணங்கள், பளிங்குக் குப்பி. நூதன வஸ்துக்கள். ஒரு பெரிய பானை. அது முழுக்க இந்த சமாச்சாரம் எல்லாம். சாவக்க

தொடர்ந்து படிக்க...

திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -4)
எஸ். ஷங்கரநாராயணன்

/2/ அப்பா நல்லடக்கம் செய்யப்பட்ட போது சுடரின் படிப்பில் மண் விழுந்தது. படிக்கிறதில்தான் சின்ன வயசில் இருந்தே எத்தனை ஆசை அவளுக்கு. அதைவிட அவள் படிக்கிறதில் அவள் அப்பா காட்டிய ஆர்வம்... அவருக்கு ஒரே குழந்தை. பெண் குழந்தை. சுடர்க்கொடி. குழந்தை..

தொடர்ந்து படிக்க...

பலகை
இரா முருகன்

-------- கேசவப் பணிக்கர். அவரைப் பார்க்க வேண்டும். தோளில் மாட்டியிருக்கிற பிளாஸ்க்கின் வார் நழுவி முழங்கைக்கு வராமல் அவ்வப்போது அதை மேல் நோக்கி நகர்த்திக் கொண்டிருக்க வேண்டும். மேலும் நடந்து போக வேண்டும். மாதவனுக்கு இதுதவிர உலகில் வேலையேதும் இல்லை.

தொடர்ந்து படிக்க...

அம்மாயி
'வத்றாப் ' சுந்தர் ,மஸ்கட்.

வீட்டு வாசல்ல ட்ரை சைக்கிள் வந்து நின்னுச்சின்னு பாத்தாக்கா வேலு அண்ணன் வந்துருக்கு. வண்டில ரெண்டு மூட்டை. 'அம்மாயீஈஈ. வேலண்ண வந்துருக்காரு அம்மாயி 'ன்னு கத்துனேன். 'வந்துட்டானா ? மூட்டைய திண்ணைல இறக்கிப் போடச் சொல்லு 'ன்னுச்சு அம்மாயி. வேலண்ண மூட்டைய திண்ை

தொடர்ந்து படிக்க...

'எது நியாயம் ? '(என்னுடைய அம்மா அவர்களின் நினைவாக)
செங்காளி

அன்று ஞாயிற்றுக்கிழமை.அம்மா வழக்கம்போல் காலை ஆறுமணிக்கே எழுந்துவிட்டு வேலைகளில் மூழ்கிவிட்டார். அப்பா விடுமுறை நாளை நன்றாகஅனுபவித்தே தீருவது என்பதுபோல் எட்டு மணிக்கு மேல் மெதுவாக எழுந்து, ஒரு கோப்பைக் காப்பியைக் குடித்துவிட்டு, அன்றைய செய்தித்தாளைப் படிப்பதில் ஆழ்

தொடர்ந்து படிக்க...

மறுபக்கம்
ஏலங்குழலி

'குமரப்பா ' அரங்கத்தின் வாயிலில் இராமநாதன் ஆட்டோவில் வந்து இறங்கிய பொழுது, இரவு மணி சரியாக ஒன்பது. வாசலில் கும்பல் நிரம்பி வழிந்தது. பட்டுப்புடவை சரசரக்க, மழைக்காலத் தூறலையும் பொருட்படுத்தாமல், ஹைஹீல்ஸ் செருப்பணிந்து, ஒயிலாக குடை பிடித்து நிற்கும் பெண்க

தொடர்ந்து படிக்க...

அரசியலும் சமூகமும்

கடிதங்கள் - டிசம்பர் 25 -2003
பி எஸ் நரேந்திரன்- கார்த்திக் - நாக இளங்கோவன் - K.ரவி ஸ்ரீநிவாஸ் - சங்கரபாண்டி -விஸ்வாமித்திரா - நக்கீரன்

மதிப்பிற்குரிய திரு. மயிலாடுதுறை சிவா அவர்களுக்கு, வணக்கம். திண்ணையில் தங்களின் கடிதம் கண்டேன். திரு. மு.கருணாநிதி அவர்களைப் பற்றி நான் எழுதிய சில வார்த்தைகள் தங்களின் மனதைப் புண்படுத்தியதாக அறிந்தேன். யார் மனதையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல.

தொடர்ந்து படிக்க...

கடிதங்கள் (ஆங்கிலம்) டிசம்பர் 25 , 2003
இனியவன் செல்வன் -

Reg PS Narendiran 's article 'Manitha nallinakkam ' Dear Editor, I am shocked to see the above article by the abovementioned. Who wanted articles from such unscrupulous men ? It seems you will publish anything about anybody (an

தொடர்ந்து படிக்க...

வாரபலன் - பயணத் தடங்கல் - 'கமல்ஹாசன் படத்தயாரிப்பாளர் காவல்காரர் ஆனார் ' - முத்தமிழ் என்றால் ? (25-டிசம்பர் , 2003)
மத்தளராயன்

அமைச்சர் வீட்டுக் காவலுக்கோ, அண்ணாசாலையில் உச்சிவெய்யில் நேரத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவோ போகத் தேவையில்லாமல் சென்னை விமானத்தளத்தில் காவலுக்கு நின்றிருந்த பொலீஸ் காவலர் என்னைப் புல்லே என்று பார்த்தார். சார், இண்டர்நேஷனல் ஏர்போர்ட்டுக்குப் பே

தொடர்ந்து படிக்க...

ஆரியம் இருக்குமிடம்... ? ? ? ?
வரதன்

அன்புள்ள அண்ணா, பல வருடம் கழித்து உங்கள் ஆரியம் பற்றிய எழுத்துக் கண்டேண். இதோ என் எண்ணம், அக்ரகாரத்து ஆரியர்கள் அமெரிக்காவிற்கு விரட்டப்பட்டு விட்டார்கள். செட்டியார்கள் தொழிலதிபர்களாகவும், முதலியார்கள் பல் துறை வித்தர்களாகவும் மாறி விட்டார்கள்.<p

தொடர்ந்து படிக்க...

மேரி மாக்தலேன் அருளிய பரிசுத்த நற்செய்தி
மண்ணாந்தை

ரோமானிய பேரரசில் முக்கிய அதிகார பீடமாக கிறிஸ்தவம் நிலைபெற புறந்தள்ளப்பட்ட அதன் கூறு ஞானத்துவம் (Gnosticism). விளிம்பு நிலையில் அடக்குமுறைக்கு ஆளாகிய ஒரு பிரிவாக கிறிஸ்தவத்தில் அது இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நாக் ஹமாதியில் கிடைத்த கோப்டிக் பால்பைரா சுருள்களில

தொடர்ந்து படிக்க...

பண்பட்ட நீலகண்டன், மதிப்பிற்குரிய நரேந்திரன்- இவர்களிடம் அதிகபிரசங்கி அநாகரிகமாய் சொல்லிகொள்வது.
ரோஸாவசந்த்

படிப்பவர்கள் விருப்பத்திற்கேற்ப விஷயத்திற்கு விஷயம் தாவிக்கொள்ளும் வகையில் எண்கள் கொடுக்கபட்டுள்ளன. பல இடங்களில் சுயநினைவுடனேயே ரம்பம் போடபட்டுள்ளது. விடுப்பதும், எடுப்பதும், தொடுப்பதும், அவரவர் சாய்ஸ். 1. திண்ணைக்கு முதலில்: (i) சென்ற வா

தொடர்ந்து படிக்க...

திருமாவளவனின் அறைகூவலும், 'ஜாதி இந்துக்களின் ' சப்பைக்கட்டுகளும்
மு. சுந்தரமூர்த்தி

திரு. திருமாவளவன் அவர்களே! 'இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களே பதில் சொல்லுங்கள் ' என்ற உங்கள் அறைகூவலுக்கு 'இந்து ' என்னும் அடையாளத்தை இன்னும் விட்டுவிடாத என்னிடம் பதில் ஏதும் இல்லை. உங்கள் மக்களுக்கு ஏற்பட்ட அவமானங்களையோ, அட்டூழியங்களையோ நானோ, என

தொடர்ந்து படிக்க...

பிரிவினைவாதத்துக்கு எதிரான போராட்டம்
கே. காமராஜ்

(செப்டம்பர் 29, 1962 மெயின்ஸ்ட்ரீம் வீக்லி) சுதந்திரமடைந்து 15 வருடங்களுக்குப் பிறகும் நாம் இன்னும் தேச ஒருமைப்பாட்டைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது நமது தேசீய குணத்தின் அவலமாக இருக்கிறது என்று பலர் சொல்லக்கேட்டிருக்கிறேன். நானும் இதெள ஒப்புக்

தொடர்ந்து படிக்க...

வாரபலன் - பயணத் தடங்கல் - 'கமல்ஹாசன் படத்தயாரிப்பாளர் காவல்காரர் ஆனார் ' - முத்தமிழ் என்றால் ? (25-டிசம்பர் , 2003)
மத்தளராயன்

அமைச்சர் வீட்டுக் காவலுக்கோ, அண்ணாசாலையில் உச்சிவெய்யில் நேரத்தில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவோ போகத் தேவையில்லாமல் சென்னை விமானத்தளத்தில் காவலுக்கு நின்றிருந்த பொலீஸ் காவலர் என்னைப் புல்லே என்று பார்த்தார். சார், இண்டர்நேஷனல் ஏர்போர்ட்டுக்குப் பே

தொடர்ந்து படிக்க...

நவீன மதவாதத்தின் முகங்கள்
சூரியா

விரும்பியதல்ல என்றாலும் மீண்டும் திண்னையில் சில விஷ்யங்களை சொல்லத்தோன்றியது. அது ரவி சீனிவாஸ் , ரோசா வசந்த் ஆகியோரின் பேச்சுகளில் உள்ள மதவெறி மனநிலை குறித்து. அ] கண்ணன்,சோக்கல் விவகாரம் : இங்கே அள்ளி இறைக்கப்பட்டுள்ள சொற்களை தவிர்த

தொடர்ந்து படிக்க...

ரவி சீனிவாசின் பார்வையைப்பற்றி
ராஜபாண்டியன்

ரவி சீனிவாஸ் எழுதிய குறிப்பை வைத்து ஒரு சிறு கருத்து . அது பேராசிரியர்களை சொல்லியிருந்தமையால் இதை எழுதுகிறேன். மற்றபடி இது அர்த்தமற்ற சண்டை . அவரை ஒத்துக் கொள்வதில் பேராசிரியர்களுக்கு சங்கடம் இருப்பதற்குக் காரணம் அவரது அறிதல்முறை தர்க்க முறை ஆகியவை இரண்டுமே காலாவ

தொடர்ந்து படிக்க...

சில அபத்த எதிர்வினைகளும், உண்மைகளும்
அரவிந்தன் நீலகண்டன்

கடந்த இருவாரங்களாக திண்ணையிலும் திண்ணைக்கு வெளியிலும் எனது கட்டுரைகள் குறித்து எழுந்துள்ள எதிர்மறை-எதிர்வினைகளின் பிரச்சார தன்மை அபாரமானவை. உதாரணமாக திரு. 'ரோசா வசந்த் ' என்பவர் எனது கட்டுரைகளில் 'அபத்தங்கள் ' இருப்பதாக சொல்லி 'கிழிக்கிறார் '. அதனையடுத

தொடர்ந்து படிக்க...

நேர்காணல் - இர்ஷத் மஞ்ஜி
ஜான் க்ளாஸி (தமிழாக்கம் : ஆசாரகீனன்)

கனடாவில் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியிருக்கும் The trouble with Islam என்ற புத்தகத்தை எழுதியிருப்பவர் இர்ஷத் மஞ்ஜி (Irshad Manji). முஸ்லிம், பெண் எழுத்தாளாரான இவர் நியூயார்க் டைம்ஸ் மாகஸினுக்கு அளித்த சுருக்கமான நேர்காணலின் தமிழாக்கம் இது. கேள்விகை

தொடர்ந்து படிக்க...

பின் நவீனத்துவ டெஹெல்கா, மைலாஞ்சி, அம்பிச்சு வொயிட் மெயில்கள் குறித்து.
ரோஸாவசந்த்.

(இங்கே எதிர்வினைகளுக்கான என் எதிர்வினைகளையே 'நேர்வினைகள் ' என்று சும்மானாச்சுக்கும் அழைத்து கொள்கிறேன். நியாயமாய் 'கடிதங்கள் ' பகுதியில் வெளியாகியிருக்க வேண்டிய விஷயம், கொஞ்சம் பெரிதாக வந்துள்ளதால் இப்படி தலைப்பு கொடுக்க வேண்டியதாகவிட்டது. ஒன்று,

தொடர்ந்து படிக்க...

அறிவியலும் தொழில்நுட்பமும்

அணு ஆயுதத் தகர்ப்புக்கு முற்பட்ட அமெரிக்க அணுவியல் விஞ்ஞான மேதை ஹான்ஸ் பெத்தே (பிறப்பு:1906)
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

'உலக விஞ்ஞானிகளே! மேற்கொண்டு அணு ஆயுத உற்பத்தியைத் தொடராது நிறுத்த உதவுங்கள்! புதிதாக அணு ஆயுதங்கள் ஆக்குவதையும், பெருக்குவதையும், விருத்தி செய்வதையும் தடுக்க முற்படுங்கள்! பேரளவு மக்களை அழிக்கக் கூடிய மற்ற எந்த இரசாயன, உயிரியல் சிதைவு ஆயுதங்களை உருவாக்கவோ, கைப்பெற

தொடர்ந்து படிக்க...

அறிவியலில் மொழியின் தேவை - நாகூர் ரூமியின் 'தமிழ்ப்படுத்தலும் தமிழ் மனமும் ' முன்வைத்து.
வெங்கட்ரமணன்

<a href=http://www.tamiloviam.com/html/Exclusive50.asp> நாகூர் ரூமியின் கட்டுரை </a> கருத்துக்குச் சற்றும் சம்பந்தமில்லாத அனுமார் பற்றிய எள்ளலுடன் துவங்குகிறது. பல சமயங்களில் சொல்ல வருவதற்கு முற்றிலும் தேவையுடையதாக/தவிர்க்க முடியாததாக இருந்தாலும் படிப்பவரில் யாராவது ஒரு

தொடர்ந்து படிக்க...

வேறு புடவிகள் இருப்பதற்கான சாத்தியமும், அறிதல்வெளுயின் விளிம்பும்
ஞாயிறு அசுரன்

புடவி (யுனிவாிஸ்) என்பது நம்மால் அறிய இயன்ற பருப்பொருள்களின் தொகுதி. பருப்பொருள் என்பது இருக்கின்ற ஒன்று, அதன் இருப்பு தன்னளவில் பருப்பொருள் தொகுதிகளான நமது புலன்களின் பண்புகளை மாற்றுவதன் நூலம் நம்மால் அறியப்படுகிறது. இங்கு அறிதல் செயலைச் செய்கின்ற மனிதனும் பருப்

தொடர்ந்து படிக்க...

கவிதைகள்

போன்சாய் குழந்தைகள்
ரமா

அடுக்குமாடி வீடுகளில் கனவுத் தாவரங்களாய் போன்சாய்கள் கால்களைச் சுற்றிச் சுற்றி வரும் பொமரேனியன்கள் வளைய வரும் நண்பர்களாகத் தொட்டிகளில் வண்ணமீன்கள் வழி தப்பி வந்த வண்ணத்துப் பூச்சி ஓய்வாய் அமரும் ஆர

தொடர்ந்து படிக்க...

அர்த்தமுள்ள நத்தார்
சத்தி சக்திதாசன்

புனிதமான பிறந்தநாள் புண்ணியராம் ஏசுநாதர் புவியினிலே உதித்தநாள் பாவியரை இரட்சிக்க பரமன் எடுத்த மானிடத்தோற்றம் மண்ணுயிர்களனைத்திற்கும் நேயத்தின் சிறைப்பை போதிக்கும்நாள் தன்னைப்போல் பிறரையும்

தொடர்ந்து படிக்க...

படிகளின் சுபாவம்
பா.சத்தியமோகன்

எவரோ சிந்தித்து அமைத்த படிகளில் பத்திரமாக நடந்து கடக்கிறோம் வருடங்கள் உருண்டு செல்ல பொத்தல் விழ தேய்ந்த படிகள் வழியே நடப்பவர் குற்றம் கடிவார் படிகள் அமைத்தவரை 'என்னைப் பிடித்து என் வழி நடந்து போ ' என்று படிகள் ஒன்றும் அழுததில்

தொடர்ந்து படிக்க...

கவிதைகள்
மதியழகன் சுப்பையா

1. ிற்பங்களோடு ஓவியங்களோடு புகைப் படங்களோடு புணரத்துடிக்கிறேன் புத்தகங்களை முகர்ந்துவிட்டு மூடி விடுகிறேன் கிள்ளி எறிந்துவிட நினைக்கிறேன் விறைத்த உறுப்பை உறுப்பில் இல்லை கோளாறு என்பதை உணரு

தொடர்ந்து படிக்க...

தாம்பத்யம்
பவளமணி பிரகாசம்

மெய்யெது பொய்யெது புரியாத மோன நிலையிலே இணைந்து பிணைந்து கிடந்தன இருபது விரல்கள் இமைக்க மறந்து கவ்விக்கிடந்தன நான்கு விழிகள் என்னென்னவோ கதைகள் பேசிட ஊமை மொழிகள் ஒரே தடத்தில் இரு மனங்களின் மெளனப் பயணம் “நீயே என் ஒரே ஆதாரம்” என்கி

தொடர்ந்து படிக்க...

முற்றுப் பெறாத ஒரு கவிதை
தி.கோபாலகிருஷ்ணன், திருச்சி

விளையாட்டுப் பொருளையெல்லாம் வீணாக்கியபோது கண்டிக்காத நீ ஒரேயொரு பொருளைப் பரிசாகப் பெற்றதற்கா ஆத்திரப்படுகிறாய் ? கவிதைப் புத்தகங்களையெல்லாம் கிழித்தபோதும் கண்டுகொள்ளாத நீ ஒரு கவிதை எழுதியதற்கா காரணம் கேட

தொடர்ந்து படிக்க...

கோபம்
கவிநயா

அகிலம் யாவும் அழியும் வண்ணம் ஆங் காரத்தில் அபிநயம் பிடித்து சடசட வென்று கிளைகள் முறித்து கடகட வென்று காடுகள் அழித்து தடதட வென்று வேகம் எடுத்து படபட வென்று வெடியாய் வெடித்து பாதை நெடுகப் பாறைகள் பெயர்த்து பார்ப்போ ரெல்லாம் பயந்திடச் சுழித

தொடர்ந்து படிக்க...

அந்தரங்கம் கடினமானது
மீ.வசந்த்,டென்மார்க்

...................... நானொரு திறந்த புத்தகம், எழுதப்படாத வி 'யங்கள் அந்தரங்கமானவை! ?. இன்றும் கூட சதைக்கிடையில் இரத்தத்தில் சிக்கித் தவிக்கலாம். கண்களுக்குள் இமைகளுக்குள் மூச்சடைத்து நிற்கலாம். சின்ன இதய

தொடர்ந்து படிக்க...

தேவகுமாரன் வருகை
ராஜரங்கன்

குவலயம் காக்கும் தேவகுமாரன் கொட்டிலில் பிறந்தது ஏன் ? அவனியில் உயிரினம் எல்லாமே அவன் அன்புக் குகந்ததனால். முள்முடி தாங்கி முகடேறுகையில் முகமும் வாடியதேன் ? கள்வெறி மாந்தர் கயமை இன்னும் காணக் கிடப்பதன

தொடர்ந்து படிக்க...

கலைக்கண் பார்வை
ஜோதிர்லதா கிரிஜா

படித்து முடித்துப் பன்னாள் ன பின்னும், பணி யேதும் கிடைக்கவில்லை அவளுக்கு. துடிதுடித்துப் போனாள் அவள் தன் வயோதிகத் தாயே எத்தனை காலம்தான் வடித்துக்கொட்டுவாள் தந்தைக்கும், தங்கை தம்பிக்கும், தனக்கும் என்று. குடித்துக் கூத்தடிக்கும் தந்தைக்கோ துளியளவும் அது பற்றிக

தொடர்ந்து படிக்க...

கலைகள். சமையல்

இலக்கியக்கட்டுரைகள்

அன்பும் மரணமும் - வானப்பிரஸ்தம்
பாவண்ணன்

'ாஜி கருண் யக்கத்தில் மோகன்லால், சுகாசினி போன்றோருடைய நடிப்புடன் 1999 ஆம் ஆண்டில் வெளியான வானப்பிரஸ்தம் என்னும் மலையாளத் திரைப்படம் மிக முக்கியமான ஒரு வரவாகும். காலம் முழுக்க அவமானங்களையும் கசப்புகளையும் விழுங்கியபடி அன்புக்காக ஏங்கியவண்ணம் காலத்தைத் தள்ளும் ஓ

தொடர்ந்து படிக்க...

எனக்குப் பிடித்த கதைகள் - 91-நெருக்கடிகளைச் சுமக்கும் தோள்கள்-என்.எஸ்.எம்.ராமையாவின் 'ஒரு கூடைக்கொழுந்து '
பாவண்ணன்

சக்குபாய் என்னும் பாண்டுரங்கபக்தையைப்பற்றிய வாய்மொழிக்கதைகள் கன்னடத்தில் ஏராளமாக உண்டு. புகுந்தவீட்டில் அவளுக்கு நேர்ந்த துன்பங்கள் அனைத்திலிருந்தும் மீட்சியைத் தருகிறது அவளது பக்தி. பாண்டுரங்கனுக்காக நடைபெறும் ஆண்டுத் திருவிழா நடக்கவிருப்பதையொட்டி மற்ற பக்தர்களுடன்

தொடர்ந்து படிக்க...

யமுனா ராஜேந்திரன் கட்டுரை குறித்து சில குறிப்புகள்
K.ரவி ஸ்ரீநிவாஸ்

யமுனா ராஜேந்திரனின் கட்டுரையில் தமிழ் பின் நவீனத்துவம், (பொதுவாக) பின் நவீனத்துவம் குறித்த வேறுபாடுகள் தெளிவாக இல்லை.பின் நவீனத்துவத்தின் கூறுகளில் ஒன்று பூர்வ குடி சிந்தனைப் பெருமிதம் என்ற முடிவிற்கு எந்த அடிப்படையில் அவர் வந்தார் என்பது எனக்குத் தெரியவில்லை.ஜாபிஸ்டா

தொடர்ந்து படிக்க...

உத்தரவிடு பணிகிறேன்
ஆல்பர்ட்டோ மொராவியா (தமிழில் : நாகூர் ரூமி)

==================== (Command, I will Obey You by Alberto Moravia) ======================================= நான் ஒரு வங்கியில் மெசஞ்சராக இருந்தேன். பணிபுரிவோரையெல்லாம் ஒரு வடிகட்டுக்கு உள்ளாக்கியபோது எனக்கு மூட்டை கட்டிவிட்டார்கள். முதலில் எ

தொடர்ந்து படிக்க...

வாசக அனுபவம்: உமா மகேஸ்வரியின் 'வெறும் பொழுது '
பி.கே.சிவகுமார்

நவீன பெண்கவிஞர்கள், தம் கவிதைகளினூடே முன்வைக்கிற பெண்மொழியும், உணர்வுகளும், கலகம் தொனிக்கும் எதிர்ப்புக் குரல்களும், ஆளை நிறுத்தி கேள்வி கேட்கிற விமர்சனங்களும் பெண்களை மட்டுமல்லாமல் பெண் விடுதலை பேசுகிற எல்லாரையும் பெருமிதம் கொள்ள வைப்பன. இவர்களின் கவிதைகளுக்கு

தொடர்ந்து படிக்க...

விளக்கு பரிசு பெற்ற கவிஞர் சி மணிக்கு பரிசளிப்பும் பாராட்டு விழாவும்
அமைப்பாளர் நா கோபால்சாமி

<img src= 'photos/2003/12/ar1225037a.jpg '>

தொடர்ந்து படிக்க...

நகைச்சுவையும் வித்தியாசமானவையும்்

கடிதங்கள், அறிவிப்புகள்